GENERAL TAMIL (GT) MOCK TEST - 1

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY


GENERAL TAMIL (GT) MOCK TEST - 1

1. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படுவது?






ANSWER : (B) பாளையங்கோட்டை

 

2. முற்காலத்தில் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட பகுதி எது?






ANSWER : (A) திருநெல்வேலி

 

3. பழமொழி நானூறு என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (C) மூன்றுறை அரையனார்

 

4. மூன்றுறை அரையனார் வாழ்ந்த காலம்?






ANSWER : (B) கி.பி. 4 ஆம் நூற்றாண்டு

 

5. மூன்றுறை அரையனார் எந்த சமயத்தைச் சார்ந்தவர் யார்?






ANSWER : (D) சமணம்

 

6. புகா என்ற சொல்லின் பொருள்?






ANSWER : (B) உணவு

 

7. பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புற பாடல்களை மலை அருவி என்னும் நூலில் தொகுத்தவர் யார்?






ANSWER : (A) கி.வா. ஜெகந்நாதன்

 

8. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று பாடியவர் யார்?






ANSWER : (A) திருஞானசம்பந்தர்

 

9. தண் பொருநைப் புனல் நாடு என்று திருநெல்வேலியின் சிறப்பை போற்றியவர் யார்?






ANSWER : (B) சேக்கிழார்

 

10. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் எந்த துறைமுகம் இருந்தது?






ANSWER : (B) கொற்கை

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

Post a Comment

0 Comments