INDIAN POLITY (CIVICS) TEST - 2

 


 

1. இந்திய அரசால் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி எது?





ANSWER= (B) தமிழ்


 

2. தற்பொழுது இந்தியாவில் எத்தனை செம்மொழிகள் உள்ளன?





ANSWER= (B) 6


 

3. இந்தியாவில் மிக அதிக மழைப்பொழிவை பெரும் மௌசின்ராம் என்ற பகுதி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?





ANSWER= (B) மேகாலயா


 

4. இந்தியாவில் மிக குறைவான மழை பொழிவை பெரும் ஜெய்சால்மர் என்ற பகுதி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?





ANSWER= (B) ராஜஸ்தான்


 

5. இந்தியா ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியின் இருந்தது?





ANSWER= (A) 300 ஆண்டுகள்


 

6. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகள்?





ANSWER= (C) 22 மொழிகள்


 

7. இந்தியாவில் அதிக மழைப்பொழிவை பெரும் பகுதி எது?





ANSWER= (B) மௌசின்ராம்


 

8. இந்தியாவில் மிக குறைவான மழைப்பொழிவை பெரும் பகுதி எது






ANSWER= (D) ஜெய்சால்மர்


 

9. தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு






ANSWER= (C) 2004


 

10. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளின் எண்ணிக்கை?






ANSWER= (B) 122


Post a Comment

0 Comments