INDIAN POLITY (CIVICS) TEST - 1.

 


1. இந்தியாவை இனங்களின் அருங்காட்சியம் என்று கூறியவர் யார்?






ANSWER= (B) ஏ வி ஸ்மித்


 

2. தமிழ்நாட்டில் அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?






ANSWER= (A) கன்னியாகுமரி


 

3. யக்ஷகானம் என்ற நடனம் எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம் ஆகும்?





ANSWER= (B) கர்நாடகா


 

4. இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணமாக விளங்குவது?





ANSWER= (A) சாதி


 

5. தமிழ்நாட்டில் அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?





ANSWER= (A) நீலகிரி


 

6. ராசலீலா எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம்?





ANSWER= (B) உத்திர பிரதேசம்


 

7. தமிழ்நாட்டில் குறைவான பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?





ANSWER= (A) தர்மபுரி


 

8. தமிழ்நாட்டில் மிக குறைவான எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?





ANSWER= (A) தர்மபுரி


 

9. மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது?





ANSWER= (A) 10


 

10. இந்தியா ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் பழமை வந்த வாய்ந்த நாகரிகத்தின் தாயகமாக விளங்குகிறது?





ANSWER= (D) 5000 ஆண்டுகள்


Post a Comment

0 Comments