GENERAL TAMIL MOCK TEST - 37

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

GENERAL TAMIL MOCK TEST - 37

1. மழை பற்றிய பகிர்தல்கள் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (B) சே. பிருந்தா

2. புரட்சி செல்வம் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (B) குன்றக்குடி அடிகளார்

3. அருள் ஓசை என்ற இதழை நடத்தியவர் யார்?






ANSWER : (B) குன்றக்குடி அடிகளார்

4. காஞ்சிபுரம் அருகே உள்ள திருவெஃகா என்ற ஊரில் பிறந்தவர் யார்?






ANSWER : (A) பொய்கையாழ்வார்

5. அறிக அறிவியல் என்ற இதழை நடத்தியவர் யார்?






ANSWER : (B) குன்றக்குடி அடிகளார்

6. செல்வத்தின் பயன் _____________ வாழ்வு?






ANSWER : (c) ஒப்புரவு

7. வறுமையை பிணி என்றும் செல்வத்தை ________ என்றும் கூறுவர்?






ANSWER : (A) மருந்து

8. ஜென் என்ற ஜப்பானிய மொழி சொல்லின் பொருள்?






ANSWER : (B) தியானம் செய்

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

9. தத்துவம் என்ற சொல்லின் பொருள்?






ANSWER : (B) உண்மை

10. சாந்தம் என்ற சொல்லின் பொருள்?






ANSWER : (D) அமைதி

Post a Comment

0 Comments