GENERAL TAMIL MOCK TEST - 36

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

 

JION 2023 TNPSC TEST BATCH 

CLICK HERE

GENERAL TAMIL MOCK TEST - 36

1. இயேசு காவியம் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (C) கண்ணதாசன்

2. நாலாயிர திவ்ய பிரம்பத்தில் உள்ள முதல் திருவாதியை பாடியவர் யார்?






ANSWER : (A) பொய்கையாழ்வார்

3. முனைப்பாடியார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்?






ANSWER : (B) சமணம்

4. முளைபாடியார் வாழ்ந்த காலம்?






ANSWER : D) கி.பி. 13 ஆம் நூற்றாண்டு

5. குற்றாலம் முனைவர் என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER : (D) டி.கே. சிதம்பரநாதர்

6. திருக்குறள் நெறியை பரப்புவதை தம் வாழ்நாள் கடமையாக கொண்டவர் யார்?






ANSWER : (D) குன்றக்குடி அடிகளார்

7. மகளுக்குச் சொன்ன கதை என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (B) சே.பிருந்தா

8. நாயன்மார் அடிச்சுவட்டில் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (B) குன்றக்குடி அடிகளார்

9. அறநெறி சாரம் என்ற நூல் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?






ANSWER : (A) 225 பாடல்கள்

10. ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (C) டி.கே. சிதம்பரநாதர்

Post a Comment

0 Comments