GENERAL TAMIL MOCK TEST - 34

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

 

JION 2023 TNPSC TEST BATCH 

CLICK HERE

 

GENERAL TAMIL MOCK TEST - 34

1. தண்பொருநை என்று அழைக்கப்படும் நதி எது?






ANSWER : (C) தாமிரபரணி


 

2. கவிமணி தேசிய விநாயகம் பிறந்த இடம் எது?






ANSWER : (C) கன்னியாகுமரி


3. இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுவது?






ANSWER : (D) திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை


4. அகத்தியர் வாழ்ந்த மலை எது?






ANSWER : (A) பொதிகை மலை


5. பாரதியார் பிறந்த ஊர் எது?






ANSWER : (B) எட்டயபுரம்


6. கடித இலக்கியத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER : (C) டி.கே. சிதம்பரநாதர்


7. டி கே சி என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER : (C) டி கே சிதம்பரநாதர்


8. வளர் தமிழ் ஆர்வலர் என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER : (C) டி கே சிதம்பரநாதர்


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

 

JION 2023 TNPSC TEST BATCH 

CLICK HERE

 

9. கவிமணி தேசிய விநாயகம் தமிழை அழுத்தமாக & ஆர்வத்தோடு கற்ற இடம் எது?






ANSWER : (A) திருநெல்வேலி


10. நுண்துளி தூங்கும் குற்றாலம் என்று பாடியவர் யார்?






ANSWER : (B) திருஞானசம்பந்தர்

Post a Comment

0 Comments