GENERAL TAMIL (GT) MOCK TEST - 41

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

GENERAL TAMIL (GT) MOCK TEST - 41

1. ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும் நூல் எது?






ANSWER : (C) சிறுபஞ்சமூலம்

2. கை அருகே நிலா என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (C) மயில்சாமி அண்ணாதுரை

3. பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?






ANSWER : (D) கம்பராமாயணம்

4. மின்மினி என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (A) ஆயிஷா நடராஜன்

5. ஏன், எதற்கு, எப்படி? என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (B) சுஜாதா



6. அடையாறில் ஔவை இல்லம் தொடங்கப்பட்ட ஆண்டு?






ANSWER : (B) 1930

7. பத்து வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும், பாடவும் ஆற்றல் பெற்றவர் யார்?






ANSWER : (A) வள்ளலார்

8. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி புற்றுநோய் மருத்துவமனையை நிறுவிய ஆண்டு?






ANSWER : (A) 1952

9. பாரதியாருக்கு பாரதி என்ற பட்டம் எந்த வயதில் வழங்கப்பட்டது?






ANSWER : (B) 11

10. அண்ணா உருவம் பொறித்த ஐந்து ரூபாய் நாணயத்தை நடுவன் அரசு வெளியிட்ட ஆண்டு?






ANSWER : (B) 2009

Post a Comment

0 Comments