GENERAL TAMIL (GT) MOCK TEST - 41

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

GENERAL TAMIL (GT) MOCK TEST - 41

1. ஓங்கு என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?






ANSWER : (B) பரிபாடல்

2. சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் யார்?






ANSWER : (B) செய்கு தம்பிப்பாவலர்

3. திருக்குறள் தெளிவுரை என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (A) வ.உ. சிதம்பரனார்

4. ஊழி என்ற சொல்லின் பொருள்?






ANSWER : (A) யுகம்

5. சிறுவர் நாடோடி கதைகள் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (C) கி. ராஜநாராயணன்

6. ஆறாம் திணை என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (D) மருத்துவர் கு. சிவராமன்


7. ஊழ் என்ற சொல்லின் பொருள்?






ANSWER : (B) முறை

8. பீடு என்ற சொல்லின் பொருள்?






ANSWER : (D) சிறப்பு

9. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் என்ற பாடல் என்ற பாடலை பாடியவர் யார்?






ANSWER : (C) மாணிக்கவாசகர்

10. சங்க நூல்களுள் பாண்னோடு பாடப்பட்ட நூல் எது?






ANSWER : (C) பரிபாடல்

Post a Comment

0 Comments