GENERAL KNOWLEDGE (GK) MOCK TEST - 49

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

GENERAL KNOWLEDGE (GK) MOCK TEST - 49

1. குடவரை கட்டிடக்கலைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்?






ANSWER : (A) மகேந்திரவர்மன்

2. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?






ANSWER : (D) இரண்டாம் நரசிம்ம வர்மன்

3. கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோவிலை கட்டியவர்கள் யார்?






ANSWER : (B) பாண்டியர்கள்

4. விலங்குகளை துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க 1960 ஆம் ஆண்டு எத்தனை புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டது?






ANSWER : (B) 4

5. மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடற்கரை கோவில்களை கட்டியவர் யார்?






ANSWER : (D) இரண்டாம் நரசிம்ம வர்மன்

6. மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?






ANSWER : (C) 1984

7. ராஜசிம்மன் என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER : (D) இரண்டாம் நரசிம்ம வர்மன்

8. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியவர்கள் யார்?






ANSWER : (B) பாண்டியர்கள்

9. காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர் யார்?






ANSWER : (C) இரண்டாம் நந்திவர்மன்

10. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலை கட்டியவர்கள் யார்?






ANSWER : (C) பல்லவர்கள்

Post a Comment

0 Comments