FREE TEST | CURRENT AFFAIRS |
PDF MATERIALS | |
NEET | YOUTUBE |
POLITY PDF | HISTORY PDF |
JOIN TNPSC TEST BATCH CLICK HERE |
GENERAL KNOWLEDGE (GK) MOCK TEST - 46
1. 42 ஓர் எழுத்து ஒரு மொழிகளை பற்றி கூறும் நூல் எது ?
2. தமிழகத்தின் வேட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்?
3. தமிழிசை இயக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?
4. திருவள்ளுவர் தவச்சாலை உள்ள இடம் எது?
5. ஓடை என்ற கவிதையை எழுதியவர் யார்?
6. எத்தனை குறில் எழுத்துக்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும்?
7. தேவநேயம் என்று நூலை தொகுத்தவர் யார்?
8. எத்தனை நெடில் எழுத்துக்கள் ஓர் எழுத்து ஒரு மொழியாக வரும்?
9. எந்த நாடு வாணிதாசனுக்கு செவாலியர் விருது வழங்கியது?
10. வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM