GENERAL KNOWLEDGE (GK) MOCK TEST - 45

  


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

JOIN TNPSC TEST BATCH

CLICK HERE

GENERAL KNOWLEDGE (GK) MOCK TEST - 45

1. தமிழ் மொழியில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை?






ANSWER : (C) 42

2. கல்வெட்டுகளில் காணப்படும் வடமொழி எழுத்து ?






ANSWER : (A) ஸ

3. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை செய்தவர் யார்?






ANSWER : (D) வீரமாமுனிவர்

4. தமிழக பழங்குடிகள் என்ற நூலை எழுதியவர் யார் ?






ANSWER : (C) பக்தவச்சல பாரதி

5. உலக இயற்கை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER : (D) அக்டோபர் 3

6. மழைக்காலமும் குயிலோசையும் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (D) மா. கிருஷ்ணன்


7. எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்ற பாடல் இடம்பெறும் நூல் எது?






ANSWER : (C) தொல்காப்பியம்

8. உலக வனவிலங்கு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER : (B) அக்டோபர் 6

9. தொல்காப்பியம் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?






ANSWER : (A) 27

10. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER : (A) இரா. இளங்குமரனார்

Post a Comment

0 Comments