GENERAL KNOWLEDGE (GK) MOCK TEST - 42

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

GENERAL KNOWLEDGE (GK) MOCK TEST - 42

1. மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பை பரிந்துரை செய்த குழு எது?






ANSWER : (A) பல்வந்த்ராய் மேத்தா குழு

2. எந்த நாட்டில் முதன் முதலில் குடியரசு என்ற சொல் வடிவமைக்கப்பட்டது?






ANSWER : (B) ரோம்

3. யாருடைய பயணத்தால் காகித பணம் ஐரோப்பிய நாடுகளில் பரவியது?






ANSWER : (B) மார்கோ போலோ

4. கிராமப்புறங்களின் பிரதிநிதிகளை மக்களாக கொண்ட கிராம சுயராஜ்ஜியத்தை விரும்பியவர் யார்?






ANSWER : (B) மகாத்மா காந்தியடிகள்

5. பல்வந்த்ராய் மேத்தா குழு அமைக்கப்பட்ட ஆண்டு?






ANSWER : (B) 1957

6. வேரற்ற புற்கள் என்ற என்று அழைக்கப்படும் குழு எது?






ANSWER : (C) ஜி.வி.கே. ராவ் குழு

7. தமிழ்நாடு ஊராட்சி அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?






ANSWER : (B) 1994

8. டென்மார்க் நாட்டின் பாராளுமன்றத்தின் பெயர் என்ன?






ANSWER : (C) போக்டிங்

9. சமூக அபிவிருத்தி திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?






ANSWER : (A) 1952

10. ஆசியாவில் உள்ள மிகப்பெரிய நன்னீர் குருட்டு ஆறு எது?






ANSWER : (B) கன்வர் ஏரி


Post a Comment

0 Comments