YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
JOIN TNPSC TEST BATCH |
GENERAL KNOWLEDGE (GK) MOCK TEST - 40
1. 32 வது சட்டப்பிரிவை அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று கூறியவர் யார்?
2. இந்திய அணுமின் சக்தி நிறுவனத்தின் தலைமையகம் உள்ள இடம் எது?
3. இந்தியாவின் மகாசாசனம் என்று அழைக்கப்படும் பகுதி எது?
4. குறு அரசியலமைப்பு என்று அழைக்கப்படும் சட்டதிருத்தம் எது?
5. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எப்போது தொடங்கப்பட்டது?
6. இந்தியாவின் முதல் புறநகர் ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்ட ஆண்டு?
7. முதன் முதலில் இந்தியாவில் திருமண வயது சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
8. இந்திய குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
9. தேசிய நீர்மின் சக்தி நிறுவனத்தின் தலைமையகம் உள்ள இடம் எது?
10. இந்தியாவின் முதல் புறநகர் ரயில் போக்குவரத்து சேவை எந்த இடத்தில் தொடங்கப்பட்டது?
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM