GENERAL KNOWLEDGE (GK) MOCK TEST - 40

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

 

JOIN TNPSC TEST BATCH

CLICK HERE

GENERAL KNOWLEDGE (GK) MOCK TEST - 40

1. நவீன வங்காள உரைநடையின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER : (B) வித்யாசாகர்

2. அரசியலமைப்பின் திறவுகோல் என்று அழைக்கப்படுவது?






ANSWER : (C) முகவுரை

3. அணிசேரா இயக்கம் என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?






ANSWER : (B) வி. கிருஷ்ணமேனன்

4. குலாம்கிரி (அடிமைத்தனம்) என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER : (C) ஜோதிபா பூலே

5. இந்தியாவின் முதல் நீர் மின் நிலையம் எந்த இடத்தில் தொடங்கப்பட்டது?






ANSWER : (A) டார்ஜிலிங்

6. இவற்றில் ரயில்வே போக்குவரத்து சேவை இல்லாத மாநிலம் எது?






ANSWER : (D) மேகாலயா

7. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை?






ANSWER : (B) 13

8. சிட்டிசன் என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?






ANSWER : (B) இலத்தீன்

9. ஏழை மக்கள் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பை தொடங்கியவர் யார்?






ANSWER : (B) அய்யன் காளி

10. தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் உள்ள இடம் எது?






ANSWER : (B) கொல்கத்தா

Post a Comment

0 Comments