2023 PGTRB & TET PSYCHOLOGY - 1

 


2023 PGTRB & TET PSYCHOLOGY - 1

1. ஆளுமை என்பது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று கூறியவர்?


ANSWER : கில்போர்டு


2. Reality therapy - ஐ அறிமுகம் செய்தவர் யார்?


ANSWER : William Glasser


3. அறிவுரை பெறுபவரின் பிரச்சனைகள் எதன் மூலம் கண்டறியப்பட்டு அறிவுரை கூறப்படுகிறது?


ANSWER : நேர்காணல்


4. குழு அறிவுரை பகர்தலில் பயன்படுவது?


ANSWER : 1. விவாதங்கள் 2. விரிவுரை 3. வினா பேட்டிகள்


5. Gestalt Therapy _________________.?


ANSWER : Fritz Perl's


6. பர்சோனா என்பது எந்த மொழிச்சொல்?


ANSWER : இலத்தீன்


7. ஓர் உயிரியில் உயிருக்கும் அதன் சமூக மற்றும் புற உலகுக்கும் இடையே நடக்கும் கூடாரத்தின் ஊடாட்டத்தின் விளைவாக உருவாகிய தனித்தன்மையை குறிப்பது?


ANSWER : ஆளுமை


8. ஆளுமையை தீர்மானிக்கும் காரணி எது?


ANSWER : 1. உயிரியல் காரணிகள் 2. சமூக காரணிகள் 3. உளவியல் காரணிகள்


9. ஆளுமையை தீர்மானிக்கும் உயிரியல் காரணி எது?


ANSWER : 1. உடல் சார்ந்த பண்புகள் 2. நாளமில்லா சுரப்பிகள் 3. நரம்பு மண்டலங்கள்


10. ஸ்ப்ரேன்கர் என்பவர் எத்தனை வித மதிப்புகளின் அடிப்படையில் ஆளுமைகள் உள்ளன என்று கூறினார்?


ANSWER : 6


Post a Comment

0 Comments