INDIAN POLITY NEW BOOK Q & A PDF - 4

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE 

INDIAN POLITY NEW BOOK Q & A PDF - 4

1. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது

65

60

62

67

2. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது

65

60

62

67

3. மண்டல் கமிஷன் எதற்காக தொடங்கப்பட்டது

தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு

பழங்குடியினர் இட ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்

4. இரட்டைக் குடியுரிமையுடன் தொடர்புடைய குழு

எல்.எம். சிங்வி குழு

ராஜமன்னார் குழு

அசோக் மேத்தா குழு

சந்தானம் குழு

5. முதலமைச்சராக மற்றும் சபாநாயகராக இருந்து குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்

நீலம் சஞ்சீவி ரெட்டி

பிரதீபா பாட்டீல்

வி.வி. கிரி

ஹிதயதுல்லா

6. ஆளுநரின் பதவி காலம் எத்தனை ஆண்டுகள்

5 ஆண்டுகள்

6 ஆண்டுகள்

குடியரசுத்தலைவர் விரும்பும் வரை

A & C

7. மிகக்குறைந்த வயதில் பிரதமராக பதவி ஏற்றவர் யார்

ஜவகர்லால் நேரு

இந்திரா காந்தி

ராஜீவ் காந்தி

மன்மோகன் சிங்

8. மிகக் குறைந்த வயதில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யார் (40 வயது)

சதாசிவம்

ரங்கராஜன்

சரோஜினி நாயுடு

சந்தானம்

9. இந்தியாவின் முதல் தலைமை வழக்கறிஞர் ஷெதல்வாத்

சரி

தவறு

10. மத்திய மாநில உறவுகளை ஆராய சர்க்காரியா குழு அமைக்கப்பட்டது

சரி

தவறு

11. கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியவர் யார்

ராஜீவ் காந்தி

இந்திரா காந்தி

ஜவகர்லால் நேரு

மொரார்ஜி தேசாய்

12. வரதட்சணை தடைச் சட்டம் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது

1965

1966

1967

1961

13. 73 மற்றும் 74 வது சட்டத்திருத்தம் மூலம் ஊராட்சி & நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது

30

33

35

40

14. இந்தியாவில் குழந்தைகளுக்கான தேசிய விருது எப்போது தொடங்கப்பட்டது

1992

1995

1997

1996

15. இவற்றில் ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடு எது

சோவியத் ரஷ்யா

கியூபா

சீனா

அனைத்தும் சரி

16. இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது தொடங்கும்

பிப்ரவரி

மே

ஜூலை

நவம்பர்

17. பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது முடிவடைகிறது

பிப்ரவரி

மே

ஜூலை

நவம்பர்

18. இவற்றில் பல கட்சி ஆட்சி நடைபெறாத நாடு எது

இந்தியா

பிரான்ஸ்

இத்தாலி

இங்கிலாந்து

19. கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது

1972

1975

1979

1976

20. 7 வது ஊதியக் குழுவின் தலைவர் யார்

அசோக் மேத்தா

அசோக் குமார் மாத்தூர்

நந்த கிஷோர் சிங்

டாக்டர் ராஜேந்திர பிரசாத்

PDF LINK CLICK HERE

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments