YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
INDIAN NATIONAL MOVEMENT (INM) PDF - 8
1. அன்னிபெசன்ட்
நடத்திய இதழ் இது
இந்தியா
நியூ இந்தியா
சுதேசமித்திரன்
விஜயா
2. பன்னாட்டு
நீதிமன்றம் உள்ள இடம்
தி ஹேக்
பெர்முடா
டோக்கியோ
வாஷிங்டன்
3. சட்டமன்ற
தேர்தலை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட சட்டம் எது
1861 ஆம்
ஆண்டு சட்டம்
1892 ஆம்
ஆண்டு சட்டம்
1909 ஆம்
ஆண்டு சட்டம்
1919 ஆம் ஆண்டு சட்டம்
4. சுதந்திர
இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சரவைக்கு தலைமை ஏற்றவர் யார்
வி பி சிங்
நரசிம்மராவ்
மொரார்ஜி தேசாய்
லால் பகதூர் சாஸ்திரி
5. இந்தியாவின்
முதல் தொழில்நுட்பக் கழகம் தொடங்கப்பட்ட இடம்
கான்பூர்
பம்பாய்
சென்னை
கரக்பூர்
6. இந்தியாவின்
பிஸ்மார்க் அல்லது இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர்
டாக்டர் அம்பேத்கார்
பட்டேல்
ஆச்சார்ய வினோபாவே
லால்பகதூர் சாஸ்திரி
7. ஆந்திரா
மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு
1956
1955
1954
1953
8. நவீன
இந்தியாவின் சிற்பி என்று கருதப்படுபவர் யார்
நேரு
காந்தியடிகள்
டாக்டர் அம்பேத்கார்
ஆச்சார்ய வினோபாவே
9. பங்களாதேஷ்
நாடு உருவான ஆண்டு
1975
1977
1971
1972
10. கண்டுபிடிப்புகளின்
காலம் என்று அழைக்கப்படுவது
15 ஆம் நூற்றாண்டு
16 ஆம்
நூற்றாண்டு
17 ஆம்
நூற்றாண்டு
18 ஆம் நூற்றாண்டு
11. யாருடைய
ஆட்சியில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது
காங்கிரஸ்
நீதிக்கட்சி
திராவிட முன்னேற்றக் கழகம்
திராவிட கழகம்
YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
12. மாகாண
சுயாட்சியை
அறிமுகம் செய்த சட்டம்
1909 இந்திய
அரசு சட்டம்
1919 இந்திய
அரசு சட்டம்
1835 இந்திய அரசு சட்டம்
1947 இந்திய
அரசு சட்டம்
13. 1937 ஆம்
ஆண்டு தமிழகத்தின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் யார்
காமராசர்
ராஜகோபாலாச்சாரி
சுப்பராயலு
பெரியார்
14. ஆந்திரா
பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
1926
1924
1928
1929
15. அண்ணாமலை
பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
1929
1924
1928
1926
16. தமிழகத்தில்
1937 ஆம்
ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களை கைப்பற்றியது
155
156
151
152
17. தென்னிந்திய
நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1910
1917
1915
1916
18. நீதிக்கட்சியின்
பெயரைத் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு
1947
1946
1942
1944
19. யார்
கொண்டு வந்த
தீர்மானத்தின்படி நீதிக்கட்சியின் பெயர் திராவிடர்
கழகம் என்று மாற்றம் செய்யப்பட்டது
பெரியார்
அண்ணா
காமராசர்
கருணாநிதி
20. எங்கு
நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று
பெயர் மாற்றம் செய்யப்பட்டது
சென்னை
சேலம்
மதுரை
கோவை
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM