TNPSC & TNUSRB GENERAL KNOWLEDGE PDF - 12


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

2023 GENERAL TAMIL QUESTIONS PDF - 1

1. கலிங்கத்துப்பரணி ___________ வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று

96

99

94

92

 

2. பரணிக்கோர் சயங்கொண்டான் என்று பாடியவர் யார்

அழகிய மணவாளதாசர்

பலபட்டடைச் சொக்கநாதர்

சேக்கிழார்

திரு. வி. கல்யாண சுந்தரனார்

 

3. முதலாம் குலோத்துங்கச் சோழனுடைய படைத்தளபதி யார்

பரஞ்சோதி

கருணாகர தொண்டைமான்

மருது பாண்டியர்

வெள்ளை மருது

 

4. பொற்கொடி வந்தால் இலக்கண குறிப்பு தருக

உம்மைத்தொகை

எண்ணும்மை

உவமைத்தொகை

அன்மொழித்தொகை

 

5. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்

9

6

7

8

 

6. தீபங்குடி என்ற ஊரில் பிறந்தவர் யார்

ஜெயங்கொண்டார்

நக்கீரர்

கபிலர்

கம்பர்

 

7. ஜெயங்கொண்டார் யாரிடம் அவைக்களப் புலவராக விளங்கினார்

முதலாம் குலோத்துங்கச் சோழன்

இரண்டாம் குலோத்துங்கச் சோழன்

மூன்றாம் குலோத்துங்க சோழன்

நான்காம் குலோத்துங்கச் சோழன்

 

8. பரணி என்பது

பக்தி நூல்

காதல் நூல்

போர் நூல்

அக நூல்

 

9. கலிங்கப் போரின் வெற்றியை கூறும் நூல்

தக்கயாகப் பரணி

கலிங்கத்துப்பரணி

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

கந்தர் கலிவெண்பா

 

10. கலிங்கத்துப் பரணி என்ற நூல் எதனால் பாடப்பட்டது

கலிவெண்பா

அகவற்பா

குரல் வெண்பா

கலித்தாழிசை

 

11. கலித்தொகை என்ற நூலைத் தொகுத்தவர் யார்

நல்லத்துவனார்

பூரிக்கோ

பன்னாடு தந்த மாறன் வழுதி

மாணிக்கவாசகர்

 

12. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்

6

9

5

4

 

13. இரவு பகல் இலக்கணக்குறிப்பு தருக

உம்மைத்தொகை

எண்ணும்மை

உவமைத்தொகை

அன்மொழித்தொகை

 

14. தாய் தந்தை இலக்கண குறிப்பு தருக

உம்மைத்தொகை

எண்ணும்மை

உவமைத்தொகை

அன்மொழித்தொகை

 

15. மலர் விழி இலக்கண குறிப்பு தருக

உம்மைத்தொகை

எண்ணும்மை

உவமைத்தொகை

அன்மொழித்தொகை

 

16. போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகள் ஒன்று மறைந்து வருவது _____________ எனப்படும்

உம்மைத்தொகை

எண்ணும்மை

உவமைத்தொகை

அன்மொழித்தொகை

 

17. ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது ________________ எனப்படும்

உம்மைத்தொகை

எண்ணும்மை

உவமைத்தொகை

அன்மொழித்தொகை

 

18. இரவும் பகலும் இலக்கண குறிப்பு காண்க

உம்மைத்தொகை

எண்ணும்மை

உவமைத்தொகை

அன்மொழித்தொகை

 

19. பசுவும் கன்றும் இலக்கண குறிப்பு காண்க

உம்மைத்தொகை

எண்ணும்மை

உவமைத்தொகை

அன்மொழித்தொகை

 

20. சொற்களின் இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று வருவது

உம்மைத்தொகை

எண்ணும்மை

உவமைத்தொகை

அன்மொழித்தொகை

 

 
PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments