10 th TAMIL NEW BOOK 100 QUESTION - 1

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

 10 th TAMIL NEW BOOK 100 QUESTION - 1

1. “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது

சிலப்பதிகாரம்

திருக்குறள்

மணிமேகலை

புறநானூறு

 

2. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும், ஈகையும் செய்வதாக கூறியவர் யார்

இளங்கோவடிகள்

கம்பர்

செயங்கொண்டார்

ஒட்டக்கூத்தர்

 

3. சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய எனும் பண்பு உருபு தொக்கி வருவது

பண்புத்தொகை

அன்மொழித்தொகை

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

உம்மைத்தொகை

 

4. அதோ அந்த பறவை போல என்ற நூலை எழுதியவர் யார்

முகமது அலி

சலீம் அலி

ராதாகிருஷ்ணன்

எஸ் ராமகிருஷ்ணன்

 

5. உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

புறநானூறு

அகநானூறு

பரிபாடல்

பதிற்றுப்பத்து

 

6. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்ற பாடல்வரி இடம்பெறும் நூல்

மூதுரை

ஆத்திச்சூடி

கொன்றைவேந்தன்

திருக்குறள்

 

7. சிகப்பு சட்டை பேசினார் - என்ற வாக்கியத்திற்கான இலக்கண குறிப்பு காண்க

பண்புத்தொகை

அன்மொழித்தொகை

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

உம்மைத்தொகை

 

8. மார்கழி திங்கள் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பை காண்க

பண்புத்தொகை

அன்மொழித்தொகை

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

உம்மைத்தொகை

 

9. சாரைப்பாம்பு என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பை காண்க

பண்புத்தொகை

அன்மொழித்தொகை

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

உம்மைத்தொகை

 

10. மலர்க்கை என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க

உவமைத்தொகை

பண்புத்தொகை

அன்மொழித்தொகை 

உம்மைத்தொகை

 

11. தாய் சேய் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பைக் காண்க

உவமைத்தொகை

பண்புத்தொகை

அன்மொழித்தொகை 

உம்மைத்தொகை

 

12. எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவு பெயர்களை தொடர்ந்து வருவது

உவமைத்தொகை

பண்புத்தொகை

அன்மொழித்தொகை 

உம்மைத்தொகை

 

13. வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் உருபுகளும் அவை அல்லாத வேறு சொற்களும் மறைந்து நின்று பொருள் தருவது

பண்புத்தொகை

அன்மொழித்தொகை

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

உம்மைத்தொகை

 

14. முறுக்கு மீசை வந்தார் - என்ற வாக்கியத்திற்கான இலக்கண குறிப்பு காண்க

பண்புத்தொகை

அன்மொழித்தொகை

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

உம்மைத்தொகை

 

15. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே என்ற பாடலை எழுதியவர் யார்

கண்ணதாசன்

நாமக்கல் கவிஞர்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

வாலி

 

16. கடல் அலைகள் உன்னோடு மட்டுமே குதித்து கும்மாளம் இடுகின்றன, வயலின் பச்சைப் பயிர்கள் நீ வந்தால் மட்டுமே ஆனந்த நடனம் ஆடுகின்றனர் என்ற கவிதையை இயற்றியவர் யார்

சிற்பி

சாலை இளந்திரையன்

அப்துல் ரகுமான்

பாரதிதாசன்

 

17. இவற்றில் தவறாக பொருந்தியுள்ளது எது

Strom - புயல்

Tornado - சூறாவளி

Tempest - பெருங்காற்று

Whirlwind - கடல் காற்று

 

18. உலகின் மிகச்சிறிய தவளை என்ற நூலை எழுதியவர் யார்

முகமது அலி

சலீம் அலி

ராதாகிருஷ்ணன்

எஸ் ராமகிருஷ்ணன்

 

19. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உணவு ஆக்கலும்,ளித்தலும் என்ற சுவரோவியம் எந்த இடத்தில் காணப்படுகிறது உள்ளது

தஞ்சாவூர்

காஞ்சிபுரம்

சிதம்பரம்

கன்னியாகுமரி

 

20. மோப்பக் குழையும் அனிச்சம் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

திருக்குறள்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

புறநானூறு

 

21. விருந்தினருக்கு உணவிடுவோரின் முக மலர்ச்சியை உவமையாக தனது நூலில் குறிப்பிட்டவர் யார்

செயங்கொண்டார்

ஔவையார்

கபிலர்

கம்பர்

 

22. பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

கம்பராமாயணம்

கலிங்கத்துப்பரணி

முக்கூடற்பள்ளு

புறநானூறு

 

23. விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மென்மேலும் முகம் மலரும் மேலோர் போல என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

கம்பராமாயணம்

கலிங்கத்துப்பரணி

முக்கூடற்பள்ளு

புறநானூறு

 

24. ___________ நிலத்தின் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்

நெய்தல்

மருதம்

முல்லை

குறிஞ்சி

 

25. உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் என்ற பாடலை பாடியவர் யார்

இளங்கீரனார்

நக்கீரர்

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

பாணபட்டர்

 

26. அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கம் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

பரிபாடல்

கலித்தொகை

நற்றிணை

பட்டினப்பாலை

 

27. குரல் உணங்கு விதை திணை உரல் வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டான்றோ இலள் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

பரிபாடல்

கலித்தொகை

பட்டினப்பாலை

புறநானூறு

 

28. நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும் புடை பழவாள் வைத்தனன் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

பரிபாடல்

கலித்தொகை

பட்டினப்பாலை

புறநானூறு

 

29. இளையான்குடி மாறநாயனார் விருந்தோம்பலை பற்றி கூறும் நூல்

பெரியபுராணம்

கந்தர் கலிவெண்பா

கம்பராமாயணம்

பட்டினப்பாலை

 

30. நெய்தல் நிலத்தின் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்ற செய்தியைக் கூறும் நூல்

பெரும்பாணாற்றுப்படை

பட்டினப்பாலை

சிறுபாணாற்றுப்படை

சிலப்பதிகாரம்

 

31. காலின் ஏழடி பின்சென்று என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

பெரும்பாணாற்றுப்படை

பட்டினப்பாலை

சிறுபாணாற்றுப்படை

சிலப்பதிகாரம்

 

32. இலையை மடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில் நீண்டு கொண்டிருக்கிறது பிரியங்களின் நீள் சரடு என்று பாடியவர் யார்

கலாப்ரியா

அம்சப்பிரியா

மீனாட்சி

தாமரை

 

33. பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

கலித்தொகை

குறுந்தொகை

புறநானூறு

பரிபாடல்

 

34. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்ற பாடலை பாடியவர் யார்

ஔவையார்

செயங்கொண்டார்

கபிலர்

கம்பர்

 

35. வெற்றி வேற்கை என்ற நூலை எழுதியவர் யார்

முதலாம் ராஜராஜன்

பாண்டியன் நெடுஞ்செழியன்

அதிவீரராம பாண்டியர்

சேரன் செங்குட்டுவன்

 

36. வரகரிசி சோறும் வழுதுணங்காய் வாட்டும் என்று பாடியவர் யார்

ஔவையார்

செயங்கொண்டார்

கபிலர்

கம்பர்

 

37. ஆண்டுதோறும் எந்த நாட்டில் வாழை இலை விருந்து விழா நடைபெறுகிறது

இங்கிலாந்து

அமெரிக்கா

ஜெர்மனி

மலேசியா

 

38. காசி காண்டம் என்ற நூலை எழுதியவர் யார்

அதிவீரராம பாண்டியர்

எஸ் ராமகிருஷ்ணன்

நெல்லை முத்து

சிற்பி

 

39. நன்மொழி என்ற சொல்லுக்கான இலக்கணக் குறிப்பை காண்க

பண்புத்தொகை

அன்மொழித்தொகை

தொழில் பெயர்

வினைத்தொகை

 

40. உரைத்தல் என்ற சொல்லுக்கான இலக்கணக் குறிப்பை காண்க

பண்புத்தொகை

அன்மொழித்தொகை

தொழில் பெயர்

வினைத்தொகை

 

41. நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்

வெற்றிவேற்கை

அகநானூறு

புறநானூறு

சீவகசிந்தாமணி

 

42. ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது

இன்னா நாற்பது

இனியவை நாற்பது

விவேகசிந்தாமணி

நாலடியார்

 

43. இருத்தல் என்று சொல்லுக்கான இலக்கணக் குறிப்பை காண்க

பண்புத்தொகை

அன்மொழித்தொகை

தொழில் பெயர்

வினைத்தொகை

 

44. முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர்

முதலாம் ராஜராஜன்

பாண்டியன் நெடுஞ்செழியன்

அதிவீரராம பாண்டியர்

சேரன் செங்குட்டுவன்

 

45. சீவலமாறன் என்ற பட்ட பெயரை பெற்றவர் யார்

முதலாம் ராஜராஜன்

பாண்டியன் நெடுஞ்செழியன்

அதிவீரராம பாண்டியர்

சேரன் செங்குட்டுவன்

 

46. கடும்பு என்ற சொல்லின் பொருள்

இளைப்பாறி

சுற்றம்

கூத்தர்

தினை 

 

47. மலைபடுகடாம் என்ற நூலை எழுதியவர் யார்

பெருங்கௌசிகனார்

கூடலூர் கிழார்

மதுரை இளநாகனார்

செயங்கொண்டார்


48. அசைஇ என்ற சொல்லின் பொருள்

இளைப்பாறி

சுற்றம்

கூத்தர்

தினை 

 

49. கெழீஇ என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பை காண்க

சொல்லிசை அளபெடை

இன்னிசை அளபடை

ஒற்றளபெடை

அனைத்தும் தவறு

 

50. வயிரியம் என்ற சொல்லின் பொருள்

இளைப்பாறி

சுற்றம்

கூத்தர்

தினை 

 

51. அசைஇ என்ற சொல்லுக்கான இலக்கணக் குறிப்பை காண்க

சொல்லிசை அளபெடை

இன்னிசை அளபடை

ஒற்றளபெடை

அனைத்தும் தவறு

 

52. கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் எது

மலைபடுகடாம்

முல்லைப்பாட்டு

பெரும்பாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

 

53. இரடி என்ற சொல்லின் பொருள்

இளைப்பாறி

சுற்றம்

கூத்தர்

தினை 

 

54. __________ பகுதியை சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது

கோவில்பட்டி

புதுக்கோட்டை

ராஜபாளையம்

ராமநாதபுரம்

 

55. நரலும் என்ற சொல்லின் பொருள்

ஒலிக்கும்

பள்ளம்

சோறு

தங்கி

 

56. மலைபடுகடாம் என்ற நூல் எத்தனை அடிகளைக் கொண்டது

583

586

533

547

 

57. படுகர் என்ற சொல்லின் பொருள்

ஒலிக்கும்

பள்ளம்

சோறு

தங்கி

 

58. பொம்மல் என்ற சொல்லின் பொருள்

ஒலிக்கும்

பள்ளம்

சோறு

தங்கி

 

59. மலைபடுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்

பேகன்

நன்னன்

குமணன்

அதியமான்

 

60. கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலை எழுதியவர் யார்

இராஜநாயகம்

கி ராஜநாராயணன்

இராமகிருஷ்ணன்

எஸ் ராதாகிருஷ்ணன்

 

61. பாச்சல் என்ற சொல்லின் பொருள்

பாத்தி

கஞ்சி

அழுத்தம்

புதியவன்

 

62. கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு

1997

1995

1992

1991

 

63. கி ராஜநாராயணன் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை படைத்துள்ளார் எழுதியுள்ளார்

20

25

27

30

 

64. காவிரி பாய்ந்தது - இது எந்த வகை தொடர்

எழுவாய் தொடர்

விளித்தொடர்

வேற்றுமைத் தொடர்

வினையெச்சத் தொடர்

 

65. கறங்கு இசை விழவின் உறைந்த என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்

அகநானூறு

பட்டினப்பாலை

பரிபாடல்

புறநானூறு

 

66. கறங்கு இசை விழவின் உறைந்த என்ற பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர் எது

பூம்புகார்

உறையூர்

முசிறி

தொண்டி

 

67. இனிய கவிஞர் - இலக்கண குறிப்பு காண்க

எழுவாய் தொடர்

விளித்தொடர்

வேற்றுமைத் தொடர்

வினையெச்சத் தொடர்

 

68. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்

9

7

8

5

 

69. எழுவாய் உடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்ந்து தொடர்வது

எழுவாய் தொடர்

விளித்தொடர்

வேற்றுமைத் தொடர்

வினையெச்சத் தொடர்

 

70. பேருந்து வருமா ? - இது எந்த வகை தொடர்

எழுவாய் தொடர்

விளித்தொடர்

வேற்றுமைத் தொடர்

வினையெச்சத் தொடர்

 

71. நண்பா எழுது - இது எந்த வகை தொடர்

எழுவாய் தொடர்

விளித்தொடர்

வேற்றுமைத் தொடர்

வினையெச்சத் தொடர்

 

72. மைகடல் முத்துக்கு ஈடாய் மிகுந்த நிறுத்து இந்த பாடல் வரி இடம்பெறும் நூல்

சிலப்பதிகாரம்

புறநானூறு

முக்கூடற்பள்ளு

கம்பராமாயணம்

 

73. சொல்லத்தக்க செய்தி என்பது

வேற்றுமைத் தொடர்

வினையெச்சத் தொடர்

கூட்டுநிலை பெயரெச்சம்

பெயரெச்சம்

 

74. கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில் என்ற பாடல் வரியை எழுதியவர் யார்

அந்தக்கவி வீரராகவர்

காளமேகப்புலவர்

கா சச்சிதானந்தன்

உடுமலை நாராயணகவி

 

75. பாடினால் கண்ணகி - இது எந்த வகை தொடர்

வினைமுற்று தொடர்

பெயரெச்சத் தொடர்

வினையெச்சத் தொடர்

வேற்றுமைத் தொடர்

 

76. திருக்குறள் தெளிவுரை என்ற நூலை எழுதியவர் யார்

வ உ சிதம்பரனார்

கி ராஜநாராயணன்

மருத்துவர் கு சிவராமன்

வே இறையன்பு

 

77. கேட்ட பாடல் - இது எந்த வகை தொடர்

வினைமுற்று தொடர்

பெயரெச்சத் தொடர்

வினையெச்சத் தொடர்

வேற்றுமைத் தொடர்

 

78. சிறுவர் நாடோடி கதைகள் என்ற நூலை எழுதியவர்

வ உ சிதம்பரனார்

கி ராஜநாராயணன்

மருத்துவர் கு சிவராமன்

வே இறையன்பு

 

79. பாடி மகிழ்ந்தனர் - இது எந்த வகை தொடர்

வினைமுற்று தொடர்

பெயரெச்சத் தொடர்

வினையெச்சத் தொடர்

வேற்றுமைத் தொடர்

 

80. ஆறாம் திணை என்ற நூலை எழுதியவர் யார்

வ உ சிதம்பரனார்

கி ராஜநாராயணன்

மருத்துவர் கு சிவராமன்

வே இறையன்பு

 

81. கட்டுரையைப் படித்தார் - இது எந்த வகை தொடர்

வினைமுற்று தொடர்

பெயரெச்சத் தொடர்

வினையெச்சத் தொடர்

வேற்றுமைத் தொடர்

 

82. மற்றொன்று - இது எந்த வகை தொடர்

இடைச்சொல் தொடர்

பெயரெச்சத் தொடர்

உரிச்சொல் தொடர்

அடுக்குத்தொடர்

 

83. சாலச் சிறந்தது - என்பது எந்த வகை தொடர்

இடைச்சொல் தொடர்

பெயரெச்சத் தொடர்

உரிச்சொல் தொடர்

அடுக்குத்தொடர்

 

84. வருக வருக வருக என்பது எந்த வகை தொடர்

இடைச்சொல் தொடர்

பெயரெச்சத் தொடர்

உரிச்சொல் தொடர்

அடுக்குத்தொடர்

 

85. கேட்க வேண்டிய பாடல் என்பது

வேற்றுமைத் தொடர்

வினையெச்சத் தொடர்

கூட்டுநிலை பெயரெச்சம்

பெயரெச்சம்

 

86. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு தங்க என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி

சொல் பின்வருநிலையணி

உவமை அணி

எடுத்துக்காட்டு உவமையணி

பிறிது மொழிதல் அணி

 

87. உரை (றை) ஊற்றி ஊற்றி பார்த்தாலும் புளிக்காத பால் தந்தை தந்த தாய்ப்பால் முப்பால் என்று பாடியவர் யார்

நா முத்துக்குமார்

அறிவுமதி

வாலி

கண்ணதாசன்

 

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

88. பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்டோம் இல்லாத கண் என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி எது

சொல் பின்வருநிலையணி

உவமை அணி

எடுத்துக்காட்டு உவமையணி

பிறிது மொழிதல் அணி

 

89. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி எது

சொல் பின்வருநிலையணி

உவமை அணி

எடுத்துக்காட்டு உவமையணி

பிறிது மொழிதல் அணி

 

90. வாட்சன் என்ற செயற்கை நுண்ணறிவு கணினியை வடிவமைத்த நிறுவனம் எது

Microsoft

IBM

HCL

Apple

 

91. இலா (ELA) என்ற உரையாடும் மென்பொருளை உருவாக்கி உள்ள வங்கி எது

இந்தியன் வங்கி

பாரத ஸ்டேட் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

ICICI

 

92. வாட்சன் என்ற செயற்கை நுண்ணறிவு கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு

2016

2017

2014

2015

 

93. வாட்சன் என்ற செயற்கை நுண்ணறிவு கணினி சில நிமிடங்களில் இரண்டு கோடி தகவல்களை அலசி ஒருவரின் ___________ நோயை கண்டுபிடிப்பது

புற்றுநோய்

மலேரியா

HIV

TB

 

94. 50 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களை பணிக்கு அமர்த்தியுள்ள நாடு எது

சீனா

அமெரிக்கா

இந்தியா

UK

 

95. இந்தியாவின் மிகப்பெரிய வாங்கி

இந்தியன் வங்கி

பாரத ஸ்டேட் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

ICICI

 

96. பெப்பர் என்ற இயந்திர மனிதனை உருவாக்கி உள்ள நாடு எது

ஜப்பான்

இந்தியா

அமெரிக்கா

சீனா

 

97. பெப்பர் என்ற இயந்திர மனிதன் எந்த வங்கியால் உருவாக்கப்பட்டது

Yes Bank

Axis Bank

Soft Bank

ICICI Bank

 

98. சீனாவில் உள்ள சிவன் கோவிலில் யாருடைய காலத்து சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன

சோழர்கள்

பல்லவர்கள்

பாண்டியர்கள்

சேரர்கள்

 

99. பெருமாள் திருமொழி என்ற நூலை எழுதியவர் யார்

பெரியாழ்வார்

நம்மாழ்வார்

குலசேகராழ்வார்

திருமங்கை ஆழ்வார்

 

100. பெருமாள் திருமொழி என்ற நூல் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் ____________ ஆம் திருமுறையாக உள்ளது

5

6

7

4



PDF LINK CLICK HERE



Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

Post a Comment

0 Comments