Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
SOUTH INDIAN HISTORY - 1
1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்
லட்சுமி நரசு செட்டி
ஸ்ரீநிவாச பிள்ளை
ராஜாஜி
ரங்கையா நாயுடு
2. 1894 அக்டோபர்
24 ஆம்
ஆண்டில் சென்னை மகாஜன சபையில் உரையாற்றியவர் யார்
ஜவஹர்லால் நேரு
மகாத்மா காந்தியடிகள்
சர்தார் வல்லபாய் பட்டேல்
பிபின் சந்திர பால்
3. சென்னை
மகாஜன சபையின் பொன் விழாவில் கலந்து கொண்டவர் யார்
ஜவஹர்லால் நேரு
மகாத்மா காந்தியடிகள்
சர்தார் வல்லபாய் பட்டேல்
பிபின் சந்திர பால்
4. சென்னையில்
உப்பு சத்தியாகிரகத்தை நடத்திய அமைப்பு
தமிழக காங்கிரஸ் கட்சி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி
சென்னை மகாஜன சபை
திராவிட கழகம்
5. சென்னை
சுதேசி சங்கம் சென்னை மகாஜன சபை உடன் இணைக்கப்பட்ட ஆண்டு
1881
1882
1884
1886
6. வ.உ.
சிதம்பரம் பிள்ளை பிறந்த ஆண்டு
2 செப்டம்பர் 1872
6 செப்டம்பர் 1872
8 செப்டம்பர் 1872
5 செப்டம்பர் 1872
7. வ.உ.
சிதம்பரம் பிள்ளை பிறந்த இடம்
பாஞ்சாலங்குறிச்சி
வத்தலகுண்டு
ஒட்டப்பிடாரம்
சாந்தோம்
8. வ.உ. சிதம்பரம்
பிள்ளை காங்கிரசின் எந்த பிரிவில் இருந்தார்
மிதவாத பிரிவு
பயங்கரவாத பிரிவு
தீவிரவாத பிரிவு
அனைத்தும் சரி
9. வ.உ. சிதம்பரம்
பிள்ளைக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
20 ஆண்டுகள்
30 ஆண்டுகள்
40 ஆண்டுகள்
50 ஆண்டுகள்
10. சுப்பிரமணிய
சிவா பிறந்த ஊர்
பாஞ்சாலங்குறிச்சி
வத்தலகுண்டு
ஒட்டப்பிடாரம்
சாந்தோம்
11. ராணுவ
வீரர்களுக்கு புதிய வகை தலைப்பாகையை அறிமுகம் செய்தவர்கள் யார்
அக்னியூ
லாரன்ஸ்
பானர்மேன்
கில்லஸ்பி
12. மதுரை பிரதிநிதியாக கிருஷ்ண தேவராயரால்
நியமிக்கப்பட்டவர் யார்
திருமலை நாயக்கர்
விஸ்வநாத நாயக்கர்
சேவப்ப நாயக்கர்
இராணி மீனாட்சி
13. வேலூர்
புரட்சிக்கு பிறகு திப்பு சுல்தானின் குடும்பம் எந்தப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்
திருச்சி
கல்கத்தா
மீரட்
சூரத்
14. 1857 ஆம்
ஆண்டு புரட்சிக்கு முன்னோடியாக வேலூர் கலகம் அமைந்தது
சரி
தவறு
15. வேலூர்
கலகத்தை தூண்டியவர்கள் யார்
இந்துச் சிப்பாய்கள்
இஸ்லாமிய சிப்பாய்கள்
ஆங்கிலேயரிடம் பணிபுரிந்த இந்திய சிப்பாய்கள்
திப்பு சுல்தானின் வாரிசுகள்
16. வேலூர்
கலகத்தின் போது சிப்பாய்களால் அரசராக
தேர்வு செய்யப்பட்டவர் யார்
தாந்தியா தோப்
பதே ஹைதர்
யூசுப் கான்
கான்சாஹிப்
17. பதே
ஹைதர் என்பவர் யார்
திப்பு சுல்தானின் முதல் மகன்
திப்புசுல்தானின் இரண்டாவது மகன்
திப்புசுல்தானின் மூன்றாவது மகன்
இப்ப சுல்தானின் நான்காவது மகன்
18. சென்னை
சுதேசி சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1859
1856
1854
1852
19. சென்னை
சுதேசி சங்கத்தை தொடங்கியவர் யார்
லட்சுமி நரசு செட்டி
ஸ்ரீநிவாச பிள்ளை
ராஜாஜி
A & B
20. சென்னை
சுதேசி சங்கம் எந்த சங்கத்துடன் இணைக்கப்பட்டது
திராவிட முன்னேற்றக் கழகம்
சென்னை மகாஜன சபை
நீதிக்கட்சி
சுதந்திரா கட்சி
21. தென்னிந்திய
புரட்சியின் கதாநாயகன் என்று அழைக்கப்படுபவர் யார்
வீரபாண்டிய கட்டபொம்மன்
பூலித்தேவர்
மருது சகோதரர்கள்
தீர்த்தமலை
22. மருதுபாண்டியர்கள்
யாரிடம் ராணுவ வீரராக பணிபுரிந்தனர்
முத்து வடுகநாதர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
பூலித்தேவர்
திப்பு சுல்தான்
23. மருது
பாண்டியருக்கு எதிராக அனுப்பப்பட்ட ஆங்கிலேய தளபதி யார்
அக்னியூ
லாரன்ஸ்
பானர்மேன்
கில்லஸ்பி
24. தென்னிந்தியாவில்
புரட்சியாளர்களுக்கு ஆங்கிலேயருக்கும் இடையே போர் மூண்ட தினம்
1801 மே
26
1801 மே
27
1801 மே
28
1801 மே 29
25. தென்னிந்திய
புரட்சி நடைபெற்ற ஆண்டு
1802 - 1803
1799 - 1800
1801 - 1802
1800 - 1801
26. ஆங்கிலேயர்களால்
மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட ஆண்டு
1801 அக்டோபர் 24
1801 அக்டோபர்
22
1801 அக்டோபர்
23
1801 அக்டோபர் 26
27. ஆங்கிலேயர்களால்
ஊமைத்துரை தூக்கிலிடப்பட்ட ஆண்டு
12
நவம்பர் 1801
18
நவம்பர் 1801
10
நவம்பர் 1801
16 நவம்பர் 1801
28. வேலூர்
புரட்சி நடைபெற்ற ஆண்டு
10 ஜூலை 1806
11 ஜூலை
1806
12 ஜூலை
1806
16 ஜூலை 1806
29. வேலூர்
புரட்சியின் போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் யார்
காரன்வாலிஸ் பிரபு
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஜான் கிடரக்
வில்லியம் பெண்டிங்
30. வேலூர்
புரட்சியின் போது சென்னை மாகாணத்தின் ராணுவ தளபதியாக இருந்தவர் யார்
காரன்வாலிஸ் பிரபு
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஜான் கிடரக்
தாமஸ் மன்றோ
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM