Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
INDIAN NATIONAL MOVEMENT (INM) PDF - 1
1. சுதேசி
தத்துவத்தின் தோற்றம் பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தியவர் யார்
மகாதேவ் கோவிந்த ரானடே
தாகூர்
திலகர்
ஜெயபிரகாஷ் நாராயணன்
2. எந்த
குழுவின் அறிக்கையின்படி வங்காளம் இரண்டாக பிரிக்கப்பட்டது அல்லது வங்கப்பிரிவினை
நடைபெற்றது
வெல்பி குழு
யுங் குழு
ரிஸ்லி குழு
யங் குழு
3. கர்சன்
பிரபு டாக்காவில் உள்ள முஸ்லிம்களுக்கு பல சலுகைகளை அறிவித்து ஆண்டு
1904
1907
1906
1908
4. கல்கத்தா
மாநகராட்சி சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1899
1898
1897
1895
5. பல்கலைக்கழக
சட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்
கானிங் பிரபு
கர்சன் பிரபு
லிட்டன் பிரபு
ரிப்பன் பிரபு
6. பல்கலைக்கழக
சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1904
1907
1905
1908
7. அலுவலக ரகசிய திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
1904
1907
1905
1908
8. அலுவலக
ரகசிய திருத்தச்சட்டத்தை கொண்டு வந்தவர்
கானிங் பிரபு
கர்சன் பிரபு
லிட்டன் பிரபு
ரிப்பன் பிரபு
9. வங்கப்
பிரிவினையின் போது முஸ்லிம்கள் எந்த பகுதியில் அதிகமாக வசித்தனர்
கிழக்கு வங்காளம்
மேற்கு வங்காளம்
வடக்கு வங்காளம்
வங்காளம்
10. வங்கப்
பிரிவினையின் போது முஸ்லிம்கள் அதிகம் வசித்த பகுதி எது
கிழக்கு வங்காளம்
மேற்கு வங்காளம்
வடக்கு வங்காளம்
வங்காளம்
11. வங்கப் பிரிவினையின் போது எந்த விழா புறக்கணிக்கப்பட்டது
துர்கா பூஜை
ஹோலி
ஓணம்
அனைத்தும் சரி
12. வங்கப் பிரிவினை
எதிர்ப்பு கூட்டம் நடைபெற்ற இடம்
பம்பாய்
மெட்ராஸ்
கல்கத்தா
டெல்லி
13. பாரதத்தை
வாழுகின்ற தாயாக நினைத்து கவனம் செலுத்தி ஒன்பது மடங்கு அதிக பக்தியுடன் அவளை
வழிபட வேண்டும் என்று கூறியவர் யார்
அரவிந்த கோஷ்
கோபால கிருஷ்ண கோகலே
காந்தி
ஜவஹர்லால் நேரு
14. வங்கப் பிரிவினை
எதிர்ப்பு கூட்டம் நடைபெற்ற ஆண்டு
ஜூலை 11,
1905
ஜூலை 15,
1905
ஜூலை 18,
1905
ஜூலை 17, 1905
15. ஆங்கிலேய
பொறுப்புகளையும்,
நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று வங்கப் பிரிவினையின் போது கூறியவர்
யார்
காந்தியடிகள்
திலகர்
சுரேந்திரநாத் பானர்ஜி
தாதாபாய் நவரோஜி
16. அதிகாரப்பூர்வமாக
வங்கப் பிரிவினை பிரிக்கப்பட்ட ஆண்டு
அக்டோபர் 18,
1905
அக்டோபர் 13,
1905
அக்டோபர் 16, 1905
அக்டோபர் 17,
1905
17. சுதேசி
தத்துவத்தின் தோற்றம் தோன்றிய இடம்
பூனா சொற்பொழிவு, 1872
பம்பாய் சொற்பொழிவு, 1872
கல்கத்தா சொற்பொழிவு, 1872
லாகூர் சொற்பொழிவு, 1872
18. வங்கப்
பிரிவினை நடைபெற்ற ஆண்டு
1904
1907
1905
1908
19. சுய
உதவி அல்லது ஆத்மா சக்தி எனும் திட்டத்தை கோடிட்டு காட்டியவர் யார்
சதீஷ் சந்திர முகர்ஜி
மணியம்மை
தாகூர்
ஜெயபிரகாஷ் நாராயணன்
20. சுய
பொருளாதார வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தவர் யார்
சதீஷ் சந்திர முகர்ஜி
மணியம்மை
தாகூர்
ஜெயபிரகாஷ் நாராயணன்
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM