Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
INDIAN NATIONAL MOVEMENT (INM) PDF - 1
1. லாலா
லஜபதிராய் உயிரிழப்புக்கு காரணமான தடியடியை
நடத்திய ஆங்கிலேய காவல் துறை அதிகாரி
ஜெனரல் டயர்
சாண்ட்ரஸ்
கில்லஸ்பி
லாரன்ஸ்
2. 1930 ஆம்
ஆண்டில் நடைபெற்ற சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதலை நடத்தியவர் யார்
சூர்யா சென்
பகத்சிங்
B.K.தத்
ராஜகுரு
3. இந்தியாவின்
குரல் என்ற இதழை நடத்தியவர் யார்
தாதாபாய் நௌரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
4. தாதாபாய்
நவரோஜி எத்தனை முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்
5
4
8
3
5. சென்னை
வாசிகள் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1851
1857
1854
1852
6. “ஒரு சிலர் அதிகாரத்திற்கு வருவதால் உண்மையான சுயராஜ்யம் கிடைத்துவிடாது. ஆனால் தாங்கள் பெற்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போது நிர்வாகத்தினரை எதிர்க்கும் திறனை அனைவரும் பெற செய்வதே சுயராஜ்யம் ஆகும்”, என்று கூறியவர் யார்
பால கங்காதர திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
மகாத்மா காந்தியடிகள்
தாதாபாய் நவரோஜி
7. “எந்த
நாடாக இருந்தாலும் வசூலிக்கப்பட்ட வரியை அந்நாட்டு மக்களின் நலனுக்காகவே செலவழிக்க
வேண்டும்.
ஆனால் வரி இங்கிலாந்து நலனுக்காக செலவழிக்கப்படுகிறது”
என்று கூறியவர் யார்
தாதாபாய் நௌரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
8. லண்டன்
இந்திய சங்கத்தை நிறுவியவர் யார்
தாதாபாய் நௌரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
9. இந்திய கழகத்தை தோற்றுவித்தவர் யார்
தாதாபாய் நௌரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
10. பொதுக்கூட்டங்கள்
சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1907
1908
1909
1904
11. வெடிமருந்து
சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1907
1908
1909
1904
12. செல்வ சுரண்டல் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்
தாதாபாய் நௌரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
13. செல்வ
சுரண்டல் கோட்பாடு வெளியிடப்பட்ட ஆண்டு
1902
1904
1907
1901
14. பெங்காலி என்ற இதழைத் தொடங்கியவர் யார்
தாதாபாய் நௌரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
15. செய்தித்தாள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1907
1908
1909
1904
16. தூண்டுதல் குற்ற சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1907
1908
1909
1904
17. இந்திய
பத்திரிகை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1910
1907
1911
1904
18. 1899 ஜனவரி
6 ஆம்
தேதி இந்தியாவின் ஆளுநராக பொறுப்பேற்றவர் யார்
கானிங் பிரபு
கர்சன் பிரபு
லிட்டன் பிரபு
ரிப்பன் பிரபு
19. யாருடைய
ஆட்சி காலத்தில் கடுமையான பஞ்சம் மற்றும் பிளேக் நோய் தாக்கியது
கானிங் பிரபு
கர்சன் பிரபு
லிட்டன் பிரபு
ரிப்பன் பிரபு
20. கல்கத்தா
மாநகராட்சி சட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்
கானிங் பிரபு
கர்சன் பிரபு
லிட்டன் பிரபு
ரிப்பன் பிரபு
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM