GENERAL TAMIL QUESTION & ANSWERS PDF - 2

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

 GENERAL TAMIL QUESTION & ANSWERS PDF - 1

1. கலஞ்செய் கம்மியர் வருகென கூஉய் என்ற பாடல் வரி இடம்பெறும்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

குண்டலகேசி

புறநானூறு

 

2. தமிழர்களின் கப்பல் கட்டும் முறையை வியந்து பாராட்டியவர் யார்

வாக்கர்

மெகஸ்தனிஸ்

மார்கோபோலோ

வாஸ்கோடாகாமா

 

3. வாக்கர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

இங்கிலாந்து

போர்ச்சுக்கல்

டென்மார்க்

போலந்து

 

4. __________ என்ற நூலில் பல வகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன

சேந்தன் திவாகரம்

அபிராமி நிகண்டு

சூளாமணி நிகண்டு

சதுரகராதி

 

5. பெரிய கடற்படையைக் கொண்டு பல நாடுகளை வென்ற சோழ அரசர் யார்

முதலாம் ராஜராஜ சோழன்

முதலாம் இராஜேந்திர சோழன்

குலோத்துங்கச் சோழன்

A & B

 

6. கம்மியர் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்

கப்பல் ஓட்டும் கலைஞர்கள்

கப்பல் கட்டும் கலைஞர்கள்

திசைகாட்டும் கலைஞர்கள்

கிரேக்க நாட்டைச் சேர்ந்த மாலுமிகள்

 

7. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் என்னவென்று அழைக்கப்படுகிறது

கண்ணடை

தச்சு முழம்

கரிமுக அம்பி

தொகுதி

 

8. மார்கோபோலோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்

இத்தாலி

பாரசீகம்

போர்ச்சுக்கல்

ஸ்பெயின்

 

9. கப்பல் செய்ய பயன்படும் மர ஆணி ___________ என்று அழைக்கப்பட்டது

கண்ணடை

தச்சு முழம்

கரிமுக அம்பி

தொகுதி

 

10. புணை என்ற சொல்லின் பொருள்

சிறிய கப்பல்

மாலுமி

நாவல்

பெரிய கப்பல்

 

11. ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியவர் யார்

வாக்கர்

மெகஸ்தனிஸ்

மார்கோபோலோ

வாஸ்கோடாகாமா

 

12. பழங்கால தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி தற்போது எந்த நாட்டில் உள்ளது

நியூசிலாந்து

ஜெர்மனி

இங்கிலாந்து

ஆஸ்திரேலியா

 

13. சமுக்கு எனும் ஒரு கருவியை கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கூறும் நூல்

கப்பல் சாத்திரம்

புறநானூறு

பட்டினப்பாலை

சிலப்பதிகாரம்

 

14. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

புறநானூறு

பட்டினப்பாலை

சிலப்பதிகாரம்

அகநானூறு

 

15. 80 நாளில் உலகத்தைச் சுற்றி என்ற நூலை எழுதியவர் யார்

ஜீல்ஸ் வெர்ன் 

கலில் கிப்ரான்

வால்ட் விட்மன்

வாக்கர்

 

16. கலம் தந்த பொற்பரிசம் கலித்தோனியால் கரை சேர்க்குந்த என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

புறநானூறு

பட்டினப்பாலை

சிலப்பதிகாரம்

அகநானூறு

 

17. அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் யார்

ஜீல்ஸ் வெர்ன் 

கலில் கிப்ரான்

வால்ட் விட்மன்

வாக்கர்

 

18. எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் என்ன வென்று அழைக்கப்படுகிறது

இயற்சொல்

திரிசொல்

திசைச்சொல்

வரச்சொல்

 

19. மண் என்பது _____________ சொல்

பெயர் இயற்சொல்

வினை இயற்சொல்

இடை இயற்சொல்

உரி இயற்சொல்

 

20. மாநகர் என்பது _____________ சொல்

பெயர் இயற்சொல்

வினை இயற்சொல்

இடை இயற்சொல்

உரி இயற்சொல்


PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments