Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
GENERAL TAMIL Q & A PDF - 1
1. கம்ப
ராமாயணம் எத்தனை காண்டங்களை கொண்டது
5
6
7
8
2. கம்பராமாயணத்தில்
சுந்தரர் என்று அழைக்கப்படுபவர் யார்
லக்ஷ்மணன்
அனுமன்
விபீஷணன்
ராமன்
3. கம்பராமாயணத்தில்
ஐந்தாவது காண்டமாக விளங்குவது
அயோத்தி காண்டம்
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
4. கம்பராமாயணத்தின்
மணிமுடியாக திகழ்வது
அயோத்தி காண்டம்
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
5. சீதை
எந்த இடத்தில் சிறை வைக்கப்பட்டார்
அசோகவனம்
சுந்தரவனம்
கிஷ்கிந்தா
அயோத்தி
6. ராமனின்
அடையாளமாக சீதையிடம் அனுமன் தந்தது
கணையாளி
சூடாமணி
நெத்திச்சுட்டி
ஒட்டியானம்
7. சீதையின்
அடையாளமாக ராமனிடம் அனுமன் தந்தது
கணையாளி
சூடாமணி
நெத்திச்சுட்டி
ஒட்டியானம்
8. ஆதி
காவியம் என்று அழைக்கப்படுவது
ராமாயணம்
கம்ப ராமாயணம்
மகாபாரதம்
A & C
9. கம்பராமாயணத்தின்
முதல் காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்
பால காண்டம்
10. கம்பராமாயணத்தின்
இறுதி காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்
பால காண்டம்
11. சீத்தலை
சாத்தனாரால் எழுதப்பட்ட நூல் எது
சிலப்பதிகாரம்
வளையாபதி
மணிமேகலை
குண்டலகேசி
12. பெண்மையை
முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
13. கவுந்தி
அடிகள் என்பவர் யார்
சமணத்துறவி
பௌத்த துறவி
கிருத்துவத் துறவி
இஸ்லாமிய துறவி
14. கழல்
என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
கருத்தாவாகு பெயர்
தானியாகு பெயர்
இடவாகுபெயர்
பொருளாகுபெயர்
15. கைத்தலம்
இலக்கணக்குறிப்பு தருக
பண்புத்தொகை
உம்மைத்தொகை
அன்மொழித்தொகை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
16. மலரடி
இலக்கணக் குறிப்பு
காண்க
உம்மைத்தொகை
உவமைத்தொகை
எண்ணும்மை
இருபெயரொட்டு பண்புத்தொகை
17. கண்ணின்
நீர் கடல் இலக்கணக் குறிப்பு காண்க
உருவகம்
உம்மைத்தொகை
எண்ணும்மை
இருபெயரொட்டு பண்புத்தொகை
18. கம்பரின்
சமகால புலவர் யார்
புகழேந்திப் புலவர்
ஒட்டக்கூத்தர்
ஔவையார்
அனைத்தும் சரி
19. புரட்சிக்
காப்பியம் என்று அழைக்கப்படுவது
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
வளையாபதி
மணிமேகலை
20. சிலப்பதிகாரத்திற்கு
உரை எழுதியவர் யார்
அரும்பத உரைகாரர்
அடியார்க்கு நல்லார்
நா.மு. வேங்கடசாமி
அனைத்தும் சரி
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM