Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
CIVICS NEW BOOK Q & A PDF - 2
1. தேசிய
மனித உரிமைகள் ஆணையரின் பதவிக்காலம்
6 ஆண்டுகள்
அல்லது 70 வயது
வரை
5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
5 ஆண்டுகள்
அல்லது 62 வயது
வரை
5 ஆண்டுகள்
அல்லது 65 வயது
வரை
2. தமிழ்நாடு
மாநில மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு
17 ஏப்ரல் 1997
17 ஏப்ரல்
1992
17 ஏப்ரல்
1995
17 ஏப்ரல்
1993
3. ஆம்னஸ்டி
இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பு
உள்ள இடம்
இங்கிலாந்து
அமெரிக்கா
ரஷ்யா
சுவிட்சர்லாந்து
4. குழந்தை
தொழிலாளர் முறையை தடை செய்யும் ஷரத்து
ART 22
ART 23
ART 24
ART 25
5. ஆரோக்கியமாக
குழந்தைகள் வளர வழிவகை செய்யும் ஷரத்து
ART 38 f
ART 39 f
ART 37 f
ART 36 f
6. 6 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க வழிவகை செய்யும் ஷரத்து
ART 45
ART 46
ART 43
ART 44
7. சர்வதேச
குழந்தைகள் ஆண்டு
1978
1979
1976
1973
8. சர்வதேச
பெண்கள் ஆண்டு
1978
1979
1976
1973
9. இந்து
விதவை மறுமணச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
1852
1856
1855
1857
10. இந்து
திருமண சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1952
1954
1955
1956
11. பெண்களின் திருமண வயதை 21 என்று சட்டப்பூர்வமாக்கிய சட்டம்
இந்து திருமண சட்டம் 1956
இந்து திருமண சட்டம் 1955
இந்து திருமண சட்டம் 1954
இந்து திருமண சட்டம் 1952
12. இந்து
வாரிசு சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1952
1954
1956
1950
13. வரதட்சணை
தடை சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1962
1963
1961
1965
14. பெண்களை
கேலி செய்வதற்கு எதிரான சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1997
1999
1993
1995
15. அநாகரிகமாக சித்தரித்தளுக்கு
எதிரான சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1997
1999
1993
1995
16. தொழிற்சாலை
சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1948
1951
1952
2005
17. தோட்ட தொழிலாளர் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1948
1951
1952
2005
18. சுரங்க
சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1948
1951
1952
2005
19. மகப்பேறு
நலச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1961
1965
1966
1964
20. வன்கொடுமை
தடுப்புச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
2002
2004
2006
2005
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM