GEOGRAPHY NEW BOOK Q & A PDF - 1

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

GEOGRAPHY NEW BOOK Q & A PDF - 1

1. இந்தியாவின் உலக அமைவிட கண்டறியும் கருவி

NAVSTAR

GAONASS

Bei Dou

NAVIC

2. புவியின் உண்மையான வடிவம்

வட்டம்

ஜியாய்டு

தட்டை

சதுரம்

3. ஐக்கிய நாடுகள் சபையின் கொடி எந்த ஆண்டு வரையப்பட்டது

1942

1944

1945

1946

4. ஐக்கிய நாடுகள் சபையின் கொடியில் முதன்மையாக தெரியும் நாடு

தென் அமெரிக்கா

வட அமெரிக்கா

ஆப்பிரிக்கா

ஆசியா

5. ரஷ்யாவின் உலக அமைவிட கண்டறியும் கருவி

NAVSTAR

கலிலியோ

GAONASS

NAVIC

6. சர்வதேச தேதிக் கோடு என்று அழைக்கப்படுவது

180 டிகிரி கிழக்கு

180 டிகிரி மேற்கு

150 டிகிரி வடக்கு

150 டிகிரி தெற்கு

7. எந்த நாட்டு சர்வேயர்கள் கயிறு நீட்சியர் என்று அழைக்கப்பட்டனர்

சீனா

இந்தியா

எகிப்து

அமெரிக்கா

8. நமது உடலில் எத்தனை தொலை உணர்வு உறுப்புகள் காணப்படுகின்றன

3

2

4

5

9. முதல் வான்வழி புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது

1857

1856

1858

1859

10. முதன்முதலாக வான்வழிப் புகைப்படங்களை எடுத்தவர் யார்

பெலிக்ஸ் நடார்

ஸ்டீபன்

டக்லஸ்

A & B

11. உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடு

ஜப்பான்

பிரான்ஸ்

ரஷ்யா

இந்தோனேஷியா

12. GPS உருவாக்கிய நாடு

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

இங்கிலாந்து

பிரான்ஸ்

ரஷ்யா

13. உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் பயன்படுத்தப்படும் செயற்கை கோள்களின் எண்ணிக்கை

24

21

30

20

14. பெலிக்ஸ் நடார் தனது முதல் புகைப்படத்தை எடுத்த ஆண்டு

1857

1854

1853

1859

15. லீ ஜென்ட் என்று பெயரிடப்பட்ட பலூனை பெலிக்ஸ் நடார் உருவாக்கிய ஆண்டு

1868

1864

1867

1863

16. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உலக அமைவிட கண்டறியும் தொகுதி

NAVSTAR

GAONASS

Bei Dou

NAVIC

17. ____________ என்பது உலகின் முதல் மற்றும் தற்போது அதிகம் உபயோகிக்கப்படும் GNSS ஆகும்

GPS

GIS

SIS

SOS

18. ஐரோப்பாவின் உலக அமைவிட கண்டறியும் கருவி

NAVSTAR

கலிலியோ

GAONASS

Bei Dou

19. சீனாவின் உலக அமைவிட கண்டறியும் கருவி

கலிலியோ

GAONASS

Bei Dou

NAVIC

20. புலன் என்பது எந்த மொழிச்சொல்

கிரேக்கம்

சமஸ்கிருதம்

லத்தீன்

ஆங்கிலம்

PDF LINK CLICK HERE

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments