GENERAL TAMIL QUESTION & ANSWERS PDF - 1

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

 GENERAL TAMIL QUESTION & ANSWERS PDF - 1


1. ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும்

12

15

20

22

 

2. பெரும்பாணாற்றுப்படை என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்

சேரன் செங்குட்டுவன்

தொண்டைமான் இளந்திரையன்

கரிகால் பெருவளத்தான்

இரண்டாம் ராஜராஜ சோழன்

 

3. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

பட்டினப்பாலை

பதிற்றுப்பத்து

அகநானூறு

சேந்தன் திவாகரம்

 

4. கடியலூர் உருத்திரங்கண்ணனார் எந்த காலத்தைச் சேர்ந்தவர்

சங்ககாலம்

இடைச் சங்க காலம்

சங்கம் மருவிய காலம்

அனைத்தும் தவறு

 

5. ஞெகிழி என்ற சொல்லின் பொருள்

கடல்

தீச்சுடர்

தூண்

வைக்கோல்

 

6. இவற்றில் பத்துப்பாட்டு நூல்களில் இடம் பெறாத நூல் எது மதுரைக்காஞ்சி

நெடுநல்வாடை

குறிஞ்சிப்பாட்டு

பழமொழி நானூறு

 

7. வங்கூழ் என்ற சொல்லின் பொருள்

கடல்

கடல் அலை

காற்று

பகல்

 

8. உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

பட்டினப்பாலை

பதிற்றுப்பத்து

அகநானூறு

சேந்தன் திவாகரம்

 

9. நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது

புறநானூறு

அகநானூறு

பரிபாடல்

கலித்தொகை

 

10. கடற் பயணத்தை முன்னீர் வழக்கம் என்று குறிப்பிடும் நூல்

சிலப்பதிகாரம்

தொல்காப்பியம்

நன்னூல்

புறநானூறு

 

11. பட்டினப்பாலை என்ற நூலை எழுதியவர் யார்

கணியன் பூங்குன்றனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

மருதன் இளநாகனார்

ஒட்டக்கூத்தர்

 

12. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக என்ன பாடலை பாடியவர் யார்

வெண்ணிக் குயத்தியார்

மருதன் இளநாகனார்

காக்கைபாடினியார்

ஒட்டக்கூத்தர்

 

13. வெலிங்டன் அருங்காட்சியம் உள்ள இடம்

நியூசிலாந்து

ஜெர்மனி

இங்கிலாந்து

ஆஸ்திரேலியா

 

14. தமிழர் கட்டிய கப்பல்களை _______  ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை

30

50

55

60

 

15. மருதன் இளநாகனார் மருதத்திணையில் உள்ள பாடல்களை பாடியுள்ளார்

30

35

39

31

 

16. நமக்கு கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது

அகத்தியம்

தொல்காப்பியம்

நன்னூல்

தண்டியலங்காரம்


17. இவற்றில் நீட்டல் அளவை எது

கண்ணடை

தச்சு முழம்

கரிமுக அம்பி

தொகுதி

 

18. அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

பட்டினப்பாலை

பதிற்றுப்பத்து

அகநானூறு

சேந்தன் திவாகரம்

 

19. பெரும்பாணாற்றுப்படை என்ற நூலை எழுதியவர் யார்

கணியன் பூங்குன்றனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

மருதன் இளநாகனார்

ஒட்டக்கூத்தர்

 

20. அழுவம் என்ற சொல்லின் பொருள்

கடல்

தீச்சுடர்

தூண்

வைக்கோல்


PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments