Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
GENERAL TAMIL NEW BOOK PDF - 1
1. முருகன் அல்லது அழகு என்ற நூலை எழுதியவர் யார்
திரு. வி. கல்யாண சுந்தரம்
மு. வரதராசனார்
தாராபாரதி
ஆலங்குடி சோமு
2. கந்தர்கலிவெண்பா என்ற நூலை எழுதியவர் யார்
அண்ணாமலையார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
சாலை இளந்திரையன்
3. பெயர்ச் சொல்லின்
பொருளை வேறுபடுத்திக்
காட்டுவது
எழுவாய்
செயப்படுபொருள்
பயனிலை
வேற்றுமை
4. கயிலைக் கலம்பகம் என்ற நூலை எழுதியவர் யார்
அண்ணாமலையார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
சாலை இளந்திரையன்
5. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்
17
18
19
16
6. கலன் என்ற சொல்லின் பொருள்
அணிகலன்
பாத்திரம்
ஒளிர
மணிகள்
7. கற்றவருக்கு அழகு தருவதாக குமரகுருபர் எதைக் கூறுகிறார்
தங்கம்
அணிகலன்
வைரம்
கல்வி
8. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற நூலை எழுதியவர் யார்
திரு. வி. கல்யாண சுந்தரம்
மு. வரதராசனார்
தாராபாரதி
ஆலங்குடி சோமு
9. பெண்ணின் பெருமை என்ற நூலை எழுதியவர் யார்
திரு. வி. கல்யாண சுந்தரம்
மு. வரதராசனார்
தாராபாரதி
ஆலங்குடி சோமு
10. சகலகலாவல்லி மாலை என்ற நூலை எழுதியவர் யார்
அண்ணாமலையார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
சாலை இளந்திரையன்
11. “கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால்” என்று பாடியவர் யார்
அண்ணாமலையார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
சாலை இளந்திரையன்
12. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்
அண்ணாமலையார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
சாலை இளந்திரையன்
13. தமிழ்ச் சோலை என்ற நூலை எழுதியவர் யார்
திரு. வி. கல்யாண சுந்தரம்
மு. வரதராசனார்
தாராபாரதி
ஆலங்குடி சோமு
14. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்
அண்ணாமலையார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
சாலை இளந்திரையன்
15. நீதிநெறி விளக்கம் என்ற நூல் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை
வெண்பாக்களைக் கொண்டது
106
100
102
101
16. பொதுமை வேட்டல் என்ற நூலை எழுதியவர்
திரு. வி. கல்யாண சுந்தரம்
மு. வரதராசனார்
தாராபாரதி
ஆலங்குடி சோமு
17. இளமை விருந்து என்ற நூலை எழுதியவர் யார்
திரு. வி. கல்யாண சுந்தரம்
மு. வரதராசனார்
தாராபாரதி
ஆலங்குடி சோமு
18. எட்டாம் வேற்றுமை ________வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது
எழுவாய்
செயப்படுபொருள்
பயனிலை
விளி
19. உடனிகழ்ச்சி பொருளில் எந்த வேற்றுமை வரும்
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
20. “அறத்தான் வருவதே இன்பம்”
இத்தொடரில் _______ வேற்றுமை பயின்று வந்துள்ளது
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM