CIVICS NEW BOOK Q & A PDF - 1

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

CIVICS NEW BOOK Q & A PDF - 1

1. குடியரசு என்ற சொல் எந்த நாட்டில் முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது

ரோம்

கிரேக்கம்

பாரசீகம்

இங்கிலாந்து

 

2. Res Publica என்பது எந்த மொழிச்சொல்

லத்தீன்

கிரேக்கம்

அரபு

ஆங்கிலம்

 

3. மக்களாட்சி என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது

லத்தீன்

கிரேக்கம்

அரபு

ஆங்கிலம்

 

4. Res Publica என்ற சொல்லின் பொருள்

பொது விவகாரம்

பொது நிர்வாகம்

பொது சட்டம்

புதுமை

 

5. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்

25 நவம்பர் 1949

24 நவம்பர் 1949

26 நவம்பர் 1949

27 நவம்பர் 1949

 

6. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்

25 JANUARY 1950

27 JANUARY 1950

26 JANUARY 1950

28 JANUARY 1950

 

7. ஒரு உண்மையான மக்களாட்சி 20 பேர் குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது என்று கூறியவர்

ஜவகர்லால் நேரு

மகாத்மா காந்தி

கோபால கிருஷ்ண கோகலே

ஆபிரகாம் லிங்கன்

 


8. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று கூறியவர் யார்

ஜவகர்லால் நேரு

மகாத்மா காந்தி

கோபால கிருஷ்ண கோகலே

ஆபிரகாம் லிங்கன்

 

9. ஏத்தென்ஸ் உட்பட பண்டைய கிரேக்க நாட்டின் ஒருசில நகர அரசுகளில் _________ ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி முறை தோன்றியது

2100

2800

2500

2000

 

10. _________ காலத்திற்கு முன்பாகவே இந்தியாவின் மக்களாட்சி முறை செய்யப்பட்டது

கற்காலம்

புதிய கற்காலம்

சிந்து சமவெளி நாகரிகம்

வேத காலம்

 

11. எந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நோட்டா முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது

2012

2015

2014

2016

 

12. அழுத்தக்குழுக்கள் என்ற சொல் எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது

இங்கிலாந்து

ஐக்கிய அமெரிக்க நாடுகள்

கிரேக்கம்

ரோம்

 

13. VVPAT இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

2012

2015

2014

2016

 

14. மக்களின் முதல் முதல் பொதுத் தேர்தலின்போது மொத்தம் எத்தனை இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது

481

486

487

489

 

15. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு

1951

1953

1954

1955

 

16. தேசிய வாக்காளர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

யார்

JANUARY 23

JANUARY 24

JANUARY 25

JANUARY 26

 

17. நோட்டாவை அறிமுகப்படுத்திய _________ வது நாடு இந்தியா

14

15

16

19

 


18. நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்க முறைக்கு எடுத்துக்காட்டு

இந்தியா

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

பிரான்ஸ்

அனைத்தும் சரி

 

19. நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்க முறைக்கு எடுத்துக்காட்டு

இங்கிலாந்து

பிரான்ஸ்

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

அனைத்தும் சரி

 

20. அதிபர் மக்களாட்சி அரசாங்க முறைக்கு எடுத்துக்காட்டு

இங்கிலாந்து

பிரான்ஸ்

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

A & B

 

PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments