Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
10 ஆம் வகுப்பு தமிழ் / பெரியார் & சந்தை
1. உண்மை என்ற இதழை தொடங்கியவர்
யார் பெரியார்
2. மக்கள்
நாகரிகம் தோன்றிய இடம் குறிஞ்சி
3. தமிழ்
பழமொழிகள் என்ற நூலை எழுதியவர் கி.வா. ஜெகநாதன்
4. பெரியார்
நடத்திய ஆங்கில இதழ் ரிவோல்ட்
5. ஈ.வே.ராவுக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு 1938
6. சீவகசிந்தாமணியின்
11 வது
இலம்பகம் பூமகள் இலம்பகம்
7. போச்சம்பள்ளி
சந்தை எந்த நாளில் கூடுகிறது ஞாயிறு
8. மக்கள்
நாகரீகம் எந்த நிலத்தில் வளர்ந்தது முல்லை
YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
9. பெரியாரின்
மொழி சீரமைப்புகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்திய ஆண்டு 1978
10. இருட்டு
எனக்கு பிடிக்கும் என்ற நூலை எழுதியவர் யார்
ச தமிழ்ச்செல்வன்
11. வெண்தாடி
வேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்
பெரியார்
12. ஈரோட்டு சிங்கம் என்று
அழைக்கப்படுபவர் யார் பெரியார்
13. பகுத்தறிவு பகல்வன் என்று அழைக்கப்படுபவர்
யார் பெரியார்
14. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற
நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும் என்று
கூறியவர் யார் பெரியார்
15. மொழி என்பது உலகின் போட்டி போராட்டத்திற்கு ஒரு போர் கருவி ஆகும். அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்படவேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக்கைக்கொள்ள வேண்டும் என்று கூறியவர் யார் பெரியார்
16. எத்தனை
விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்கு தரப்பட வேண்டும் என்று பெரியார் கூறினார் 50
17. தொண்டு
செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் என்று பெரியாரைப் புகழ்ந்து பாடியவர்
யார் பாரதிதாசன்
18.
UNESCO அமைப்பு தந்தை பெரியாரை தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்
என பாராட்டி பட்டம் வழங்கிய ஆண்டு
27.06.1970
19. பெரியார் சுயமரியாதை
இயக்கத்தை தொடங்கிய ஆண்டு 1925
20. மக்கள் நாகரிகம் முழுமையும் வளமையும் அடைந்த இடம் மருதம்
21. தமிழ்நாடு
முழுவதும் காணப்படும் சந்தை கால்நடை சந்தை
22. எந்தப்
பகுதியில் மாட்டு சந்தையை மாட்டுத்தாவணி என்று அழைப்பார்கள் மதுரை
23. போச்சம்பள்ளி
சந்தை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி
24. தேவாளை
சந்தை கூடும் இடம் நாகர்கோவில்
25. போச்சம்பள்ளி சந்தை எத்தனை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது 18 ஏக்கர்
26. போச்சம்பள்ளி
சந்தை எத்தனை கடைகளை கொண்டுள்ளது
8000
27. போச்சம்பள்ளி
சந்தை எத்தனை ஆண்டுகள் பழமையானது
125 ஆண்டுகள்
28. மணப்பாறையில்
அமைந்துள்ள சந்தை மாட்டுச் சந்தை
YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
29. அய்யலூரில்
அமைந்துள்ள சந்தை ஆட்டு சந்தை
30. ஜவுளி சந்தைக்கு புகழ் பெற்ற பகுதி ஈரோடு
31. ஒட்டன்சத்திரம்
சந்தை எதற்கு புகழ் பெற்றது காய்கறி சந்தை
32. பொதியை ஏற்றி வண்டியிலே பொள்ளாச்சி
சந்தையிலே என்று பாடியவர் யார் மருதகாசி
33. காராமணி குப்பம் சந்தை எதற்கு புகழ் பெற்றது கருவாடு
34. தேவாளை
சந்தை எதற்கு புகழ் பெற்றது பூக்கள் சந்தை
35. காராமணி
குப்பம் கருவாட்டு சந்தை அமைந்துள்ள இடம் கடலூர்
36. மீன் சந்தைக்கு புகழ் பெற்ற இடம் நாகப்பட்டினம்
PDF LINK CLICK HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM