தி. ஜானகிராமன் / 9 ஆம் வகுப்பு தமிழ்


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE 

தி. ஜானகிராமன் / 9 ஆம் வகுப்பு தமிழ் 

 

1. சக்தி வைத்தியம் என்ற நூலை எழுதியவர் யார் தி ஜானகிராமன்

 

2. மின்சாரப்பூ என்ற நூலை எழுதியவர் மேலாண்மை பொன்னுசாமி

 

3. சூடிய பூ சூடர்க என்ற நூலை எழுதியவர் யார் நாஞ்சில் நாடன்

 

4. அன்பளிப்பு என்ற நூலை எழுதியவர் யார் கு அழகிரிசாமி

 

5. 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் சங்கீத ரத்னாகரம்

 

6. முதலில் இரவு வரும் என்ற நூலை எழுதியவர் யார் ஆதவன்

 

7. நாகசுரம் எந்த மரத்தால் செய்யப்படுகிறது ஆச்சா மரம்

 

8. கருங்கடலும் கலைக்கடலும் என்ற நூல் வெளியான ஆண்டு 1974

 

9. நாதஸ்வரத்தின் சரியான தமிழ் பெயர் நாகசுரம்

 

10. உதயசூரியன் என்று நூல் வெளியான ஆண்டு 1967

 

11. நாதஸ்வரம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது 600

 

12. சீவாளி என்ற கருவி எந்த புல் வகை கொண்டு செய்யப்படுகிறது

நாணல்

 

13. சிறுகதை என்றால் சிறிய கதை, கொஞ்ச பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல என்று கூறியவர் யார் புதுமைப்பித்தன்

 

14. சிவப்பு ரிக்ஷா என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர் யார்

தி ஜானகிராமன்

 

15. தஞ்சை மண்வாசனையுடன் கதைகளை எழுதியவர் தி ஜானகிராமன்

 

16. தி ஜானகிராமன் ஆற்றிய பணி உடற்கல்வி பள்ளி ஆசிரியர் & வானொலி கல்வி ஒளிபரப்பு அமைப்பாளர்

 

17. அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக படைப்பதும் அவரவர் முறை என்ற கோட்பாட்டை கொண்டவர் யார் தி ஜானகிராமன்

 

18. தமிழ் கலை உலகம் நவீனமயமானதில் யாருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது தி ஜானகிராமன்

 

19. செய்தி என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர் யார் தி ஜானகிராமன்

 

20. தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை உ வே சுவாமிநாதன், மௌனி &

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY
தி ஜானகிராமன்

 

21. தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்ற தலைப்பில் எழுதியவர் யார் தி ஜானகிராமன்

 

22. உதயசூரியன் என்ற நூல் எந்த இதழில் வெளிவந்தது சுதேசிமித்ரன்

 

23. சீவாளி என்ற கருவி எதில் பயன்படுத்தப்படுகிறது நாகசுரம்

 

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

24. தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை தஞ்சை பிரகாஷ், தஞ்சை ராமையா தாஸ் & தஞ்சாவூர் கவிராயர்

 

25. வடமொழி அறிவும், சிறந்த இசை அறிவும் கொண்டவர் யார்

தி ஜானகிராமன்

 

26. தி ஜானகிராமன் எந்த இதழ்களில் தனது படைப்புகளை வெளியிட்டார் மணிக்கொடி, கிராம ஊழியன் & கணையாழி

 

27. கருங்கடலும் கலைக்கடலும் என்ற நூலை எழுதியவர் யார் 

தி ஜானகிராமன்

 

28. தி ஜானகிராமன் எந்த நாட்டிற்கு சென்ற அனுபவங்களை கருங்கடலும் கலைக்கடலும் என்ற தலைப்பில் எழுதினார்

ரோம் & செக்கோஸ்லோவோக்கியா

 

29. நடந்தாய் வாழி காவேரி என்ற நூலை எழுதியவர் யார்

தி ஜானகிராமன்

 

30. அடுத்த வீடு ஐம்பது மைல் என்ற நூலை எழுதியவர் யார்

தி ஜானகிராமன்

 

31. சக்தி வைத்தியம் என்ற சிறுகதை தொகுப்பிற்கு சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு 1979

 

32. தி ஜானகிராமன் அவர்களின் மாபெரும் பயண கட்டுரை எது அடுத்த வீடு ஐம்பது மைல்

 

33. தி ஜானகிராமன் எந்த இதழ்களில் தனது படைப்புகளை வெளியிட்டார் கலைமகள், சுதேசிமித்ரன், ஆனந்த விகடன் & கல்கி

 

34. அன்பளிப்பு என்ற நூலுக்கு சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு 1970

 

35. முதலில் இரவு வரும் என்ற நூலுக்கு சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு 1987

 

36. அப்பாவின் சிநேகிதர் என்ற நூலை எழுதியவர் யார்

அசோகமித்திரன்

 

37. ஒரு சிறு இசை என்ற நூலை எழுதியவர் யார் வண்ணதாசன்

 

38. அப்பாவின் சினேகிதர் என்ற நூலுக்கு சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு 1996

 

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

39. மின்சாரப் பூ என்ற நூலுக்கு சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு 2008


40. சூடிய பூ சூடற்க என்ற நூலுக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு 2010

 

41. ஒரு சிறு இசை என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு 2016

 

42. பெருமாள் திருமொழி என்ற நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 105

 

43. குலசேகர ஆழ்வார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் 8 ஆம் நூற்றாண்டு

 

44. ஊழி என்ற சொல்லின் பொருள் யுகம்

 

PDF LINK CLICH HERE



SOME IMPORTANT LINKS


CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments