TAMIL NEW BOOK NOTES - 4

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

 TAMIL NEW BOOK NOTES - 2 

1. தமிழில் தோன்றிய முதல் கலம்பக நூல்

காசிக் கலம்பகம்

நந்தி கலம்பகம்

மதுரைக்கலம்பகம்

மீனாட்சி அம்மன் கலம்பகம்

 

2. 18 உறுப்புகளால் பாடப்படும் சிற்றிலக்கிய நூல்

கலம்பகம்

உலா

அந்தாதி

குறவஞ்சி

 

3. பாஞ்சாலி சபதம் எத்தனை சுருக்கங்களை கொண்டுள்ளது

5

6

7

4

 

4. முக்கூடற்பள்ளு எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது

15 ஆம் நூற்றாண்டு

16 ஆம் நூற்றாண்டு

17 ஆம் நூற்றாண்டு

19 ஆம் நூற்றாண்டு

 

5. புலன் என்ற இலக்கிய வகையைச் சார்ந்தது

குற்றாலக்குறவஞ்சி

முக்கூடற்பள்ளு

சகலகலாவல்லி மாலை

திருவேங்கட அந்தாதி

 

6. பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் பழமையில் இருந்த நிலை என்று பாடியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

கண்ணதாசன்

முடியரசன்

 

7. மறுமலர்ச்சி பாடல்களின் உயிர்நாடியாக கருதப்படுவது

மானுடம் பாடும் நெறி

குழந்தைகளைப் பாடுங்கடி

புதுக்கவிதை

மரபுக்கவிதை

 

8. பாஞ்சாலி சபதத்தின் முதல் சருக்கம்

அழைப்புச் சருக்கம்

சூதாட்டச் சருக்கம்

அடிமைச் சருக்கம்

சபத சருக்கம்

 

9. பாஞ்சாலி சபதம் என்ற நூலின் இறுதி சருக்கம்

அழைப்புச் சருக்கம்

சூதாட்டச் சருக்கம்

அடிமைச் சருக்கம்

சபத சருக்கம்

 

10. பாரதி என்ற சொல்லின் பொருள்

கலைமகன்

கலைமகள்

கவிஞர்

மகாகவி

 

11. முக்கூடற்பள்ளு என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்

அழகர்

முருகன்

திருமால்

காளி

 

12. சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் லட்சியம் கொண்ட நூலாக கருதப்படுவது

குற்றாலக்குறவஞ்சி

முக்கூடற்பள்ளு

சகலகலாவல்லி மாலை

திருவேங்கட அந்தாதி

 

13. மேக சந்தேகம் என்ற நூலை எழுதியவர் யார்

வாலி

காளிதாசர்

சானக்கியர்

மெகஸ்தனீஸ்

 

14. யார் எழுதிய எட்டு நூல்களின் தொகுப்பு அஷ்டபிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது

அப்பர்

சுந்தரர்

திருநாவுக்கரசர்

பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்

 

15. பிறந்து முதல் ஐந்தாண்டு வரை பேசாத குழந்தையாக இருந்து பின்னர் திருச்செந்தூர் முருக பெருமான் திருவருளால் பேசும் திறன் பெற்றவர் யார்

அப்பர்

சுந்தரர்

திருநாவுக்கரசர்

குமரகுருபரர்

 

16. தமிழையும் தெய்வத்தையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த துறவி யார்

அப்பர்

சுந்தரர்

திருநாவுக்கரசர்

குமரகுருபரர்

 

17. பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்கு செய்யப்படும் உழவினையும் குறிக்கும் சொல்

பள்

பல்

பல

பள்ளர்

 

18. தொல்காப்பியம் குறிப்பிடும் எட்டு வகை பிரிவில் ஒன்றான புலன் என்னும் இலக்கிய ______ வகை இலக்கியத்திற்கு பொருந்தும் என்பர்

கலம்பகம்

பள்ளு

குறவஞ்சி

பிள்ளைத்தமிழ்

 

19. திருநெல்வேலிக்கு சிறிது வடகிழக்கில் பாய்கின்ற ஆறு எது

தண்பொருணை

சிற்றாறு

கோதண்டராம ஆறு

அனைத்தும் சரி

 

20. சிந்தும் விருத்தமும் பரவி வரப்பாடப்பட்ட நூல் எது

குற்றாலக்குறவஞ்சி

முக்கூடற்பள்ளு

சகலகலாவல்லி மாலை

திருவேங்கட அந்தாதி


PDF LINK CLICK HERE


SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments