SCIENCE NEW BOOK NOTES - 3

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

SCIENCE NEW BOOK NOTES - 3

1. History of Animals என்ற நூலை எழுதியவர் யார்

அரிஸ்டாட்டில்

பிளாட்டோ

கரோலஸ் லின்னேயஸ்

அகஸ்டின் பை ராமஸ் டி கண்டோல்  

 

2. தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்

தியோபிராஸ்டஸ்

அரிஸ்டாட்டில்

பிளாட்டோ

கரோலஸ் லின்னேயஸ்

 

3. வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினம் என உறுதிப்படுத்தியவர் யார்

அரிஸ்டாட்டில்

பிளாட்டோ

கரோலஸ் லின்னேயஸ்

ஜான் ரே

 

4. Methodus Plantarum Nova என்ற நூலை எழுதியவர் யார்

அரிஸ்டாட்டில்

பிளாட்டோ

கரோலஸ் லின்னேயஸ்

ஜான் ரே

 

5. தியோபிராஸ்டஸ் யாருடைய மாணவர்

அரிஸ்டாட்டில்

பிளாட்டோ

கரோலஸ் லின்னேயஸ்

ஜான் ரே

 

6. Methodus Plantarum Nova என்ற நூல் வெளியான ஆண்டு

1689

1685

1688

1682

 

7. Methodus Plantarum Nova என்ற நூல் எத்தனை சிற்றினங்களை உள்ளடக்கி இருந்தது

18000

17000

13000

15000

 

8. அடிப்படையிலான வகைப்பாட்டு முறையை அறிமுகம் செய்தவர் யார்

அரிஸ்டாட்டில்

பிளாட்டோ

கரோலஸ் லின்னேயஸ்

ஜான் ரே

 

9. அறிவியல் அடிப்படையிலான வகைப்பாட்டு முறையை அறிமுகம் செய்தவர் யார்

அரிஸ்டாட்டில்

பிளாட்டோ

கரோலஸ் லின்னேயஸ்

ஜான் ரே


10. இரு சொல் பெயரிடும் முறையை உருவாக்கியவர் யார்

அரிஸ்டாட்டில்

பிளாட்டோ

கரோலஸ் லின்னேயஸ்

ஜான் ரே


11. உயர் வெப்ப நிலையைத் தாங்கும் திறன் கொண்ட பாக்டீரியா எது

பாக்டீரியா பேஜ்

பேக்டீரியா பால்சிபாரம்

தெர்மல் அக்வாடிக்ஸ்

அனைத்தும் தவறு

 

12. DNA நகல் பெருக்கம் நடைபெற உதவும் PCR தொழில்நுட்பத்தில் பயன்படுவது 

பாக்டீரியா பேஜ்

பேக்டீரியா பால்சிபாரம்

தெர்மல் அக்வாடிக்ஸ்

அனைத்தும் தவறு


 13. ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகம் செய்தவர் யார்

R.H. விட்டேக்கர்

அரிஸ்டாட்டில்

கரோலஸ் லின்னேயஸ்

ஜான் ரே

 

14. Species Plantarum என்ற நூலை எழுதியவர் யார்

R.H. விட்டேக்கர்

அரிஸ்டாட்டில்

கரோலஸ் லின்னேயஸ்

ஜான் ரே

 

15. ஐந்துலக வகைப்பாடு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

1969

1962

1966

1965


16. Systema naturae என்ற நூலை எழுதியவர் யார்

R.H. விட்டேக்கர்

அரிஸ்டாட்டில்

கரோலஸ் லின்னேயஸ்

ஜான் ரே

 

17. ஜூலை 2017 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் எந்த பகுதியில் நன்னீரில் வாழக் கூடிய புதியவகை ஜெல்லிமீன் கண்டறியப்பட்டது

மேற்கு தொடர்ச்சி மலை

எனக்கு தொடர்ச்சி மலை

கொடைக்கானல் ஏரி

அகத்தியர் மலை

 

18. தாவரங்களின் சிற்றினம் என்ற நூலை எழுதியவர் யார்

R.H. விட்டேக்கர்

அரிஸ்டாட்டில்

கரோலஸ் லின்னேயஸ்

ஜான் ரே

 

19. இயற்கையின் முறைமைகள் என்ற நூலை எழுதியவர் யார்

R.H. விட்டேக்கர்

அரிஸ்டாட்டில்

கரோலஸ் லின்னேயஸ்

ஜான் ரே

 

20. Species Plantarum என்ற நூல் எழுதப்பட்ட ஆண்டு

1753

1756

1757

1758

 

PDF LINK CLICK HERE


SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE



Post a Comment

0 Comments