Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
SCIENCE NEW BOOK NOTES - 2
1. விலங்குகளை
வகைப்படுத்தும் அறிவியல் என்று அழைக்கப்படுவது
Biodiversity
Zoology
Taxonomy
Geology
2. IUCN கூற்றுப்படி
எத்தனை சிற்றினங்கள் இந்தியாவில் அழிவின் விளிம்பில் உள்ளது
179
175
175
172
3. பல்லுயிர்
தன்மை என்ற சொல்லை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் யார்
வால்டர் ரோஷன்
E.D. வில்சன்
சார்லஸ் டார்வின்
கரோலஸ் லின்னேயஸ்
4. ஒட்டுமொத்த
இயற்கையையும் அதன் அழகையும் மற்றும் அனைத்து உயிரிகளையும் அரவணைப்பது நம் பெரும்
கடமையாகும் என்று கூறியவர் யார்
சார்லஸ் டார்வின்
ராபர்ட் ஹூக்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
கலிலியோ
5. பல்லுயிர்
தன்மை என்ற சொல் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1980
1988
1987
1985
6. பல்லுயிர்
தன்மை என்ற சொல்லை முதன்முதலில் யாரால் வரையறுக்கப்பட்டது
வால்டர் ரோஷன்
E.D. வில்சன்
சார்லஸ் டார்வின்
டான்ஸ்லே
7. சூழ்நிலை
மண்டலம் எனப்படுவது தாவரம் மற்றும் விலங்குகள் போன்ற உயிர்களுக்கும்,
தாது உப்புகள்,
தட்ப வெட்ப நிலை,
மண்,
நீர் மற்றும் சூரிய ஒளி போன்ற உயிரற்ற காரணிகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை
குறிப்பதாகும் என்று கூறியவர் யார்
வால்டர் ரோஷன்
E.D. வில்சன்
சார்லஸ் டார்வின்
டான்ஸ்லே
8. Taxis என்ற
கிரேக்க சொல்லின் பொருள்
வரிசைப்படுத்துதல்
வகைப்பாட்டியல்
சட்டம்
பிரிவு
9. Nomos என்ற
கிரேக்க சொல்லின் பொருள்
வரிசைப்படுத்துதல்
வகைப்பாட்டியல்
சட்டம்
பிரிவு
10. சூழ்நிலை மண்டலம் எனப்படுவது தாவரம் மற்றும் விலங்குகள் போன்ற உயிர்களுக்கும், தாது உப்புகள், தட்ப வெட்ப நிலை, மண், நீர் மற்றும் சூரிய ஒளி போன்ற உயிரற்ற காரணிகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை குறிப்பதாகும் என்று டன்ஸ்லே கூறிய ஆண்டு
1934
1937
1939
1935
11. வகைப்பாட்டியல்
என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் யார்
வால்டர் ரோஷன்
E.D. வில்சன்
சார்லஸ் டார்வின்
அகஸ்டின் பைராமஸ் டி கண்டோல்
12. விலங்குகளின்
வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்
அரிஸ்டாட்டில்
பிளாட்டோ
கரோலஸ் லின்னேயஸ்
அகஸ்டின் பைராமஸ் டி கண்டோல்
13. நவீன
வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
அரிஸ்டாட்டில்
பிளாட்டோ
கரோலஸ் லின்னேயஸ்
அகஸ்டின் பைராமஸ் டி கண்டோல்
14. பாரம்பரிய
வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
அரிஸ்டாட்டில்
பிளாட்டோ
கரோலஸ் லின்னேயஸ்
அகஸ்டின் பைராமஸ் டி கண்டோல்
15. அகஸ்டின்
பைராமஸ் டி கண்டோல் வகைப்பாட்டியல் என்ற சொல்லை அறிமுகம் செய்த ஆண்டு
1816
1817
1813
1812
16. வகைப்பாட்டியல்
தற்போது எத்தனை படிநிலைகளை கொண்டுள்ளது
8
5
7
9
17. விலங்குகளின்
வரலாறு என்ற நூல் எந்த மொழியில் வெளியானது
இலத்தீன்
கிரேக்கம்
அரபு
ஆங்கிலம்
18. அனைமா
என்ற சொல்லின் பொருள்
ரத்த மற்றவை
நீர் வாழ்வி
இரு வாழ்வி
ரத்தம் உடையவை
19. எனைமா
என்ற சொல்லின் பொருள்
ரத்த மற்றவை
நீர் வாழ்வி
இரு வாழ்வி
ரத்தம் உடையவை
20. உயிரினங்களைக் ரத்தத்தின் அடிப்படையில் இரு வகையாக பிரித்தவர் யார்
அரிஸ்டாட்டில்
பிளாட்டோ
கரோலஸ் லின்னேயஸ்
அகஸ்டின் பை ராமஸ் டி கண்டோல்
PDF LINK CLICK HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM