Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
SCIENCE NEW BOOK NOTES - 1
1. மைக்ரோகிராபியா (Micrographia) என்ற நூலை எழுதியவர் யார்
ஆண்டனி லவாய்சியர்
ராபர்ட் ஹூக்
சார்லஸ் டார்வின்
டேனியல் ரூதர்போர்டு
2. தலைமை
சுரப்பி என்று அழைக்கப்படுவது
பிட்யூட்டரி சுரப்பி
அட்ரினல் சுரப்பி
கணையம்
தைராய்டு சுரப்பி
3. ஆக்சிஜன்
என்று பெயர் சூட்டியவர் யார்
ஆண்டனி லவாய்சியர்
ராபர்ட் ஹூக்
சார்லஸ் டார்வின்
டேனியல் ரூதர்போர்டு
4. மைக்ரோகிராபியா (Micrographia) என்ற
நூல் வெளியான ஆண்டு
1668
1664
1667
1665
5. கார்பன்
டை ஆக்சைடை _______________
டிகிரிக்கு குளிர்விக்கும் பொழுது அவை திரவ நிலையை அடையாமல் நேரடியாக திட நிலைக்கு
மாறுகிறது
50 டிகிரி
53 டிகிரி
55 டிகிரி
57 டிகிரி
6. அனைத்து வானிலை மாறுபாடுகளும் நிகழும் அடுக்கு இது
அடி வளி மண்டலம்
எக்ஸோஸ்பியர்
மேலடுக்கு
அனைத்தும் தவறு
7. இவற்றில்
மனிதனால் ஏற்படும் மாற்றம் எது
காற்று மாசுபாடு
அமிலமழை
நீர் மாசுபாடு
அனைத்தும் சரி
8. வெற்றிடக்
குழாய் எந்த கணினியில் உபயோகிக்கப்பட்டது
முதல் தலைமுறைக் கணினி
இரண்டாம் தலைமுறைக் கணினி
மூன்றாம் தலைமுறை கணினி
நான்காம் தலைமுறைக் கணினி
9. இலைத்துளையின்
முக்கிய வேலை
நீராவிப் போக்கு
உணவு தயாரித்தல்
உணவு கடத்தல்
நீர் கடத்தல்
10. நீர்
மாசுபாடு மனிதனுக்கு காலரா நோயை உருவாக்குகிறது.
இந்த கூற்று சரியா தவறா?
சரி
தவறு
11. வைட்டமின் D குறைபாட்டால் ஏற்படும் நோய்
ஸ்கர்வி
ரிக்கட்ஸ்
மாலைக்கண் நோய்
நிறக்குருடு
12. நைட்ரஜனை
கண்டறிந்தவர் யார்
ஆண்டனி லவாய்சியர்
ராபர்ட் ஹூக்
சார்லஸ் டார்வின்
டேனியல் ரூதர்போர்டு
13. புரோபேன்
தயால் S
ஆக்சைடு என்ற வேதிப்பொருள் எதில் அடங்கியுள்ளது
தக்காளி
வெங்காயம்
சப்பாத்திகள்ளி
பீட்ரூட்
14. வெப்ப
நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணெயை சோப்பாக
மாற்றுவதற்கு எந்த கரைசல் பயன்படுகிறது
சோடியம் பை கார்பனேட்
சோடியம் ஹைட்ராக்சைடு
சோடியம் குளோரைடு
சோடியம் ஆக்ஸி குளோரைடு
15. ஒரு
காலன் என்பது எத்தனை லிட்டர்
3.789 லிட்டர்
3.784 லிட்டர்
3.787 லிட்டர்
3.785 லிட்டர்
16. தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பறவை
மைனா
காகம்
சிட்டுக்குருவி
ஓசனிச்சிட்டு
17. முதன்முதலில் திசைகாட்டும் கருவியை அறிமுகம்
செய்தவர்கள் யார்
இந்தியர்கள்
கிரேக்கர்கள்
சீனர்கள்
அரேபியர்கள்
18. வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தி, மண் வளத்தை அதிகரித்து விவசாயத்திற்கு உதவுவது
நீலப்பச்சை பாசி
பாக்டீரியா
சூடோமோனஸ்
அனைத்தும் சரி
19. இவற்றில்
அலங்கார தாவரம் எது
செவ்வந்தி
ஜெர்பரா
கார்னேசன்
அனைத்தும் சரி
20. ஜிம்னோஸ்பெர்ம்
தாவரங்களிலிருந்து பெறப்படுவது
மென் கட்டை
வன்கட்டை
வன்கட்டை & மென்
கட்டை
அனைத்தும் தவறு
PDF LINK CLICK HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM