Indian Polity Notes - 2

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Indian Polity Notes - 2

1. இந்தியாவில் பஞ்சாயத்துராஜ் அமைப்பு முதன் முதலில் ஏற்படுத்தப்பட்ட மாநிலம் எது

குஜராத்

ராஜஸ்தான்

உத்தர பிரதேசம்

தமிழ்நாடு

2. இந்தியாவின் முதல் நகராட்சி எது

சென்னை

பம்பாய்

கல்கத்தா

புது டெல்லி

3. நிதிக் குழுவின் முதல் தலைவர் யார்

ரங்கராஜன்

நியோகி

Y.V. ரெட்டி

விஜய் கேல்கர்

4. சென்னை நகராட்சி எப்போது தொடங்கப்பட்டது

1682

1686

1685

1687

5. இந்தியாவில் நிதி குழு அமைக்கப்பட்ட ஆண்டு

1951

1950

1952

1955

6. நிதிக்குழு தலைவர் உட்பட எத்தனை உறுப்பினர்களை கொண்டது

5

4

3

7

7. தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் யார்

குடியரசுத் தலைவர்

பிரதமர்

ஆளுநர்

முதலமைச்சர்

8. சூப்பர் காபினெட் & வண்டியின் ஐந்தாவது சக்கரம் என்று அழைக்கப்படுவது

திட்டக்குழு

நிதிக்குழு

தேசிய வளர்ச்சிக் குழு

தேசிய மேம்பாட்டு குழு

9. மத்திய கண்காணிப்பு குழு எந்த கமிட்டியின் பரிந்துரையின் படி அமைக்கப்பட்டது

பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி

சந்தானம் கமிட்டி

அசோக் மேத்தா கமிட்டி

சிங்வி கமிட்டி

10. சந்தானம் குழு அமைக்கப்பட்ட ஆண்டு

1962

1963

1964

1965

11. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைமையகம் உள்ள இடம்

பம்பாய்

சென்னை

கல்கத்தா

புது டெல்லி

12. லோக் அதாலத் அமைப்பை முதன்முதலில் அறிமுகம் செய்த மாநிலம்

குஜராத்

ராஜஸ்தான்

உத்தரப் பிரதேசம்

மகாராஷ்டிரா

13. மாநிலத்தின் முதன்மை வழக்கறிஞர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்

அட்டர்னி ஜெனரல்

அட்வகேட் ஜெனரல்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

14. அலுவலக மொழி சட்டம் இந்தியாவில் இயற்றப்பட்ட ஆண்டு

1962

1963

1964

1965

15. அகில இந்திய பணிகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்

மொரார்ஜி தேசாய்

சர்தார் வல்லபாய் பட்டேல்

ஜவகர்லால் நேரு

சி.ஆர். தாஸ்

16. சந்தானம் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த ஆண்டு

1962

1963

1964

1965

17. ஒன்றிய முதன்மை வழக்கறிஞர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்

அட்டர்னி ஜெனரல்

அட்வகேட் ஜெனரல்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

18. லோக் அதாலத் என்ற சொல்லின் பொருள் மக்கள் நீதிமன்றம்

சரி

தவறு

19. லோக் அதாலத் முதன் முதலில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது (குஜராத்)

1982

1987

1985

1988

20. லோக் அதாலத் இந்தியா முழுவதும் நிறுவப்பட்ட ஆண்டு

1989

1987

1985

1988

PDF LINK CLICK HERE

SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments