Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
Indian Polity Notes - 1
1. ஆங்கில
கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட ஆண்டு
30 டிசம்பர் 1600
29 டிசம்பர் 1600
28 டிசம்பர் 1600
31 டிசம்பர் 1600
2. ஒழுங்குமுறை
சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1774
1777
1772
1773
3. ஆங்கிலேயர்களுக்கு
வணிகம் செய்ய ஆணை வழங்கியவர் யார்
ஷாஜகான்
பாபர்
ஜஹாங்கீர்
அக்பர்
4. ஆங்கிலேயர்களின்
முதல் வணிக தளம் நிறுவப்பட்ட இடம்
சூரத்
கல்கத்தா
பஞ்சாப்
மெட்ராஸ்
5. பிட்
இந்திய சட்டம் நிறுவப்பட்ட ஆண்டு
1787
1783
1784
1782
6. முதலாவது
ஆங்கிலேய தலைமை ஆளுநர் யார்
காரன்வாலிஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
லின்லித்கொ பிரபு
7. எந்த
ஆங்கிலேய ஆளுநரின் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
காரன்வாலிஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
லின்லித்கொ பிரபு
8. வாரன்
ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் பதவிகாலம்
1777 - 1785
1775 - 1785
1776 - 1785
1772 - 1785
9. காரன்வாலிஸ்
பிரபுவின் பதவிகாலம்
1786 - 1790
1786 - 1794
1786 - 1792
1786 - 1793
10. வெல்லெஸ்லி
பிரபுவின் பதவி காலம்
1798 - 1809
1798 - 1803
1798 - 1802
1798 - 1805
11. ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் வணிக தளத்தை நிறுவிய இடம்
ஆக்ரா
அகமதாபாத்
புரோச்
அனைத்தும் சரி
12. சென்னை
நகரம் நிறுவப்பட்ட ஆண்டு
1636
1637
1638
1639
13. சென்னை
நகரம் நிறுவப்பட காரணமாக இருந்த ஆங்கிலேய தளபதி யார்
சர் பிரான்சிஸ் டே
சர் ஜாப் சர்னாக்
முதலாம் வில்லியம்
இரண்டாம் வில்லியம்
14. காரன்வாலிஸ்
பிரபு இரண்டாவது முறையாக தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆண்டு
1809
1805
1804
1802
15. ஹேஸ்டிங்ஸ்
பிரபுவின் ஆட்சி காலம்
1813 - 1824
1813 - 1827
1813 - 1823
1813 - 1820
16. வில்லியம்
பெண்டிங் பிரபுவின் பதவிகாலம்
1828 - 1837
1828 - 1832
1828 - 1833
1828 - 1835
17. யாரிடமிருந்து
10 பவுன்
வாடகைக்கு ஆங்கிலேயே வணிக குழு பம்பாய் தீவை பெற்றது
முதலாம் சார்லஸ்
இரண்டாம் சார்லஸ்
முதலாம் வில்லியம்
இரண்டாம் வில்லியம்
18. பம்பாய்
தீவு 10 பவுண்ட்
வாடகைக்கு பெறப்பட்ட ஆண்டு
1660
1666
1665
1668
19. சுதநூதி,
கோவிந்ப்பூர் & காளி
கட்டம் ஆகிய மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கியவர் யார்
சர் தாமஸ் ரோ
கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ்
தாமஸ் மன்றோ
சர் ஜாப் சர்னாக்
20. 1608 ஆம்
ஆண்டு முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரை சந்தித்த ஆங்கிலேய கேப்டன் யார்
சர் தாமஸ் ரோ
கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ்
தாமஸ் மன்றோ
அனைத்தும் சரி
PDF LINK CLICK HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM