Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
TNTET PSYCHOLOGY NOTES - 6
1. குழந்தையின்
இரண்டாம் பிறப்பு என்று அழைக்கப்படுவது
குமரப்பருவம்
பிள்ளைப் பருவம்
குழந்தைப் பருவம்
முதுமை பருவம்
2. கல்வியின்
தலையாய இறுதி நோக்கமாக சமூக நோக்கத்தை குறிப்பிட்டவர் யார்
ஜான்டூயி
மக்டூகல்
பிரிட்ஜஸ்
வாட்சன்
3. சினம்,
அச்சம்,
அன்பு ஆகிய மூன்றும் அடிப்படை மனவெழுச்சிகள் ஆகும் என்று கூறியவர்
ஜான்டூயி
மக்டூகல்
பிரிட்ஜஸ்
வாட்சன்
4. மனித
மனவெழுச்சிகள் இயல்பு, கண்களிலிருந்து உருவாகும்
இயல்பூக்க நடத்தை என்பது மூன்று கூறுகளைக் கொண்டது என்று கூறியவர்
யார்
ஜான்டூயி
மக்டூகல்
பிரிட்ஜஸ்
வாட்சன்
5. மனவெழுச்சி
வெளிப்பாடு சமுதாயத்துக்கு சமுதாயம் வேறுபடுகிறது என்று கூறியவர்
சர் பிரான்சிஸ் கால்டன்
எலிசபெத் பி. ஹார்லாக்
கோல்
மார்க்ரெட் மீட்
6. குழுவி
பருவத்திலும்,
முன்பிள்ளைப் பருவத்திலும் மனவெழுச்சிகளில் ஓர் இருமுக போக்கு நிலை தோன்றுகிறது
என்று கூறியவர்
சிக்மண்ட் ஃப்ராய்ட்
குட் இனஃப்
பியாஜே
கோல்பர்க்
7. ஒத்துணர்வு
என்று அழைக்கப்படுவது
பரிவு
சினம்
மகிழ்ச்சி
கோபம்
8. பியாஜேயின்
ஒழுக்க வளர்ச்சி படிநிலைகளின் எண்ணிக்கை
4
3
5
7
9. நல்லொழுக்க
வளர்ச்சிப் படிநிலைகளை அறிமுகம் செய்தவர் யார்
சிக்மண்ட் ஃப்ராய்ட்
குட் இனஃப்
பியாஜே
கோல்பர்க்
10. கோல்பர்க்கின்
நல்லொழுக்க வளர்ச்சிப் படிநிலை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1966
1962
1967
1968
11. நல்லொழுக்க
வளர்ச்சியானது குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்குகிறது என்று கூறியவர் யார்
சிக்மண்ட் ஃப்ராய்ட்
குட் இனஃப்
பியாஜே
கோல்பர்க்
12. தூண்டல்களை
தவறாக புரிந்து கொள்வது
திரிபுக் காட்சி
இல்பொருள் காட்சி
பொதுமைக் கருத்து
புலன் காட்சி
13. ஆக்கத்திறன்
பற்றிய மின்னசோடோ சோதனையை வடிவமைத்தவர்
தாரன்ஸ்
ஸ்கின்னர்
கோலர்
ஸ்பியர் மேன்
14. நுண்ணறிவு இரட்டைக் காரணி கோட்பாடு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1904
1905
1907
1900
15. மரபுக்கு
முற்பட்ட ஒழுக்க நிலை வயது வரம்பு
4 - 11
4 - 14
4 - 16
4 - 10
16. கோல்பர்க்
எந்த பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்
கேம்பிரிட்ஜ்
ஆக்ஸ்போர்டு
ஹார்வர்ட்
கிங்ஸ்
17. கயிறை
பார்த்துவிட்டு அச்சம் காரணமாக பாம்பு என்று எண்ணுவது
திரிபுக் காட்சி
இல்பொருள் காட்சி
பொதுமைக் கருத்து
புலன் காட்சி
18. நிலையான
ஓர் ஒளி தூண்டல்,
தானே நகர்வது போல் தோன்றுவது
மாற்று தோற்றங்கள்
முல்லர் லயர் திரிபு காட்சிகள்
இயக்க திரிபு காட்சிகள்
பார்வைக்கான திரிபு காட்சிகள்
19. இரு
இணைகோடுகள் தொலைவில் ஒன்று சேர்வது போல் தோன்றுவது
மாற்று தோற்றங்கள்
முல்லர் லயர் திரிபு காட்சிகள்
இயக்க திரிபு காட்சிகள்
பார்வைக்கான திரிபு காட்சிகள்
20. எந்த
தூண்டுதலும் இல்லாமல் தூண்டல் இருப்பது போல் உணர்வது
திரிபுக் காட்சி
இல்பொருள் காட்சி
பொதுமைக் கருத்து
புலன் காட்சி
PDF LINK CLICK HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM