Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
TNTET PSYCHOLOGY NOTES - 3
1. செயற் பள்ளி (Activity School) எனும் கருத்தை அறிமுகம் செய்தவர் யார்
ஜான்டூயி
தார்ண்டைக்
பீனே
எப்பிங்காஸ்
2. மறத்தல்
வளைகோட்டை அறிமுகம் செய்தவர் யார்
எப்பிங்காஸ்
ஜான்டூயி
தார்ண்டைக்
பீனே
3. முயன்று
தவறிக் கற்றல் சோதனையை (Trial and Error Method) மேற்கொண்டவர்
யார்
தார்ண்டைக்
கோஹ்லர்
எப்பிங்காஸ்
பாவ்லாவ்
4. முயன்று
தவறிக் கற்றல் சோதனையில் தார்ண்டைக் பயன்படுத்திய விலங்கு
பூனை
நாய்
எலி
மனிதகுரங்கு
5. முழுமை
காட்சி கோட்பாட்டை அறிமுகம் செய்தவர் யார்
தார்ண்டைக்
ஹல்லில்
கெஸ்டால்ட்
குர்ட் லெவின்
6. ஆக்க நிலையிறுத்தக் கற்றல்
சோதனையை (Classical Conditioning) மேற்கொண்டவர்
யார்
தார்ண்டைக்
கோஹ்லர்
எப்பிங்காஸ்
பாவ்லாவ்
6. இணைப்பு
கோட்பாட்டை உருவாக்கியவர் யார்
தார்ண்டைக்
ஹல்லில்
கெஸ்டால்ட்
குர்ட் லெவின்
7. உட்காட்சி
மூலம் கற்றல் கோட்பாட்டை (Learning by Insight)
அறிமுகம் செய்தவர் யார்
கோஹ்லர்
ஜான்டூயி
தார்ண்டைக்
பீனே
8. ஆக்க நிலையிறுத்தக் கற்றல்
சோதனையில் பயன்படுத்தப்பட்ட விலங்கு
பூனை
நாய்
எலி
மனிதகுரங்கு
9. செயல்படு
ஆக்க நிலையிறுத்தக் கற்றல் (Operant Conditioning) சோதனையை
மேற்கொண்டது யார்
தார்ண்டைக்
கோஹ்லர்
எப்பிங்காஸ்
ஸ்கின்னர்
10. செயல்படு
ஆக்க நிலையிறுத்தக் கற்றல் (Operant Conditioning) சோதனையில்
பயன்படுத்தப்பட்ட விலங்கு
பூனை
நாய்
எலி
மனிதகுரங்கு
11. ஆன்மாவின் இயல்புகள் என்ற நூல் எந்த மொழியில் வெளியானது
லத்தீன்
கிரேக்கம்
ஆங்கிலம்
அரபு
12. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள்,
நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் யார்
வில்லியம் ஜேம்ஸ்
லெஸ்டர் குரோ மற்றும் ஆலிஸ் குரோ
போரிங்
ஜான்டூயி
13. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர்
வில்லியம் ஜேம்ஸ்
லெஸ்டர் குரோ மற்றும்
ஆலிஸ் குரோ
போரிங்
ஜான்டூயி
14. மனிதனின் இயற்கை பற்றி ஆராய்வதே உளவியல் என்று கூறியவர் யார்
வில்லியம் ஜேம்ஸ்
லெஸ்டர் குரோ மற்றும் ஆலிஸ் குரோ
போரிங்
ஜான்டூயி
15. உளவியல் என்றால் சூழ்நிலை சம்பந்தப்பட்ட தனியவனின்
நடவடிக்கைகள் பற்றிய ஓர் அறிவியல் ஆகும் என்று கூறியவர்
குரோ
போரிங்
உட் வொர்த்
குர்த் கோப்கா
16. ஓர் உயிரி சுற்றுப்புறத்துடன் தொடர்பு கொண்டு வெளியிடும்
நடத்தைகளை பற்றிய அறிவியல் உளவியல் என்று கூறியவர் யார்
குரோ
போரிங்
வுட் வொர்த்
குர்த் கோப்கா
17. ஆரம்ப காலத்தில் சைக்கி என்ற வார்த்தை எதைக் குறித்தது
ஆன்மா
உளவியல்
தத்துவம்
இயல்பு
18. ஆன்மாவின் இயல்புகள் என்ற நூலை எழுதியவர் யார்
அரிஸ்டாட்டில்
பிளாட்டோ
மாஸ்லோ
வில்லியம் ஜேம்ஸ்
19. உள்ளத்தின் அல்லது மனித மனதின் வாழ்க்கையைப் பற்றிய அறிவியலே
உளவியல் என்று கூறியவர் யார்
வில்லியம் ஜேம்ஸ்
போரிங்
வுட் வொர்த்
குர்த் கோப்கா
20. ஆரம்ப காலத்தில் உளவியல் என்பது ஆன்மா, மனம் போன்றவற்றை ஆராயும் இயலாக கருதப்பட்டது.
இந்த கூற்று சரியா தவறா?
சரி
தவறு
PDF LINK CLICK HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM