Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
TAMIL NOTES - 2
1. ராஜராஜ
சோழன் உலா என்ற நூலை எழுதியவர் யார்
கம்பர்
கபிலர்
ஒட்டக்கூத்தர்
செயங்கொண்டார்
2. சொற்றொடர்
நிலை என்று அழைக்கப்படும் சிற்றிலக்கிய நூல் எது
அந்தாதி
பிள்ளைத் தமிழ்
உலா
கலம்பகம்
3. கவிராட்சசன்
என்று அழைக்கப்பட்டவர் யார்
கம்பர்
கபிலர்
ஒட்டக்கூத்தர்
செயங்கொண்டார்
4. ஒட்டக்கூத்தர்
யாருடைய அவைக்களப் புலவராக விளங்கினார்
விக்கிரம சோழன்
இரண்டாம் குலோத்துங்க
சோழன் இரண்டாம் ராசராசன்
அனைத்தும் சரி
5. மூவருலா
எந்த மன்னரை போற்றி பாடப்பட்டது
விக்கிரம சோழன்
இரண்டாம் குலோத்துங்க
சோழன் இரண்டாம் ராசராசன்
அனைத்தும் சரி
6. மூவருலா என்ற நூலை எழுதியவர் யார்
கம்பர்
கபிலர்
ஒட்டக்கூத்தர்
செயங்கொண்டார்
7. குலோத்துங்கன்
பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்
கம்பர்
கபிலர்
ஒட்டக்கூத்தர்
செயங்கொண்டார்
8. தக்கயாகப்பரணி
என்ற நூலை எழுதியவர் யார்
கம்பர்
கபிலர்
ஒட்டக்கூத்தர்
செயங்கொண்டார்
9. ஒட்டக்கூத்தர்
எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்
கி.பி. 10
கி.பி. 15
கி.பி. 11
கி.பி. 12
10. திருவேங்கடத்தில்
கோவில் கொண்டிருக்கும் கடவுள் யார்
திருமால்
சிவன்
முருகன்
பிரம்மன்
11. திருவேங்கட அந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்
குமரகுருபரர்
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
அருணகிரிநாதர்
சுந்தர்
12. ஐராவதம்
என்பதை யாருடைய யானை
சூரியன்
சந்திரன்
இந்திரன்
பெருமாள்
13. அழகிய
மணவாளதாசர் என்று அழைக்கப்படுபவர் யார்
அப்பர்
சுந்தரர்
திருநாவுக்கரசர்
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
14. தெய்வ
கவி என்று பொருள்படும் திவ்யகவி என்ற பெயரில் அழைக்கப்பட்டவர் யார்
அப்பர்
சுந்தரர்
திருநாவுக்கரசர்
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
15. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் வாழ்ந்த காலம்
15 ஆம்
நூற்றாண்டு
16 ஆம்
நூற்றாண்டு
17 ஆம் நூற்றாண்டு
19 ஆம் நூற்றாண்டு
16. பலவகை
உறுப்பும்,
பலவகை பாவும்,
பலவகை பொருளும் கலந்து பாடப்படும் சிற்றிலக்கியம்
கலம்பகம்
தூது
உலா
அந்தாதி
17. கதம்பம்
என்பது கலம்பகம் என்று திரிந்ததாக கூறியவர்
மீனாட்சிசுந்தரம்பிள்ளை
திரு வி கல்யாண சுந்தரனார்
டாக்டர் உ.வே. சுவாமிநாதர்
குமரகுருபரர்
18. அஷ்ட
பிரபந்தம் என்ற சொல்லின் பொருள்
5 பிரபந்தம்
9 பிரபந்தம்
7 பிரபந்தம்
8 பிரபந்தம்
19. மதுரைக் கலம்பகத்தின்
பாட்டுடைத் தலைவன் யார்
சொக்கநாதர்
சிவன்
முருகன்
பிரம்மன்
20. மதுரைக்
கலம்பகம் என்ற நூலை எழுதியவர் யார்
மீனாட்சிசுந்தரம்பிள்ளை
திரு வி கல்யாண சுந்தரனார்
டாக்டர் உ.வே. சுவாமிநாதர்
குமரகுருபரர்
PDF LINK CLICK HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM