Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
TAMIL NOTES - 2
1. குயில்
என்ற இலக்கிய இதழை நடத்தியவர் யார்
கண்ணதாசன்
பாரதிதாசன்
பாரதியார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
2. பெண்களின்
பருவம் எத்தனை வகைப்படும்
8
9
7
6
3. தன்
இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடு இல்லாத பறவை என்று
பாடியவர் யார்
உமர் கய்யாம்
ரசூல் கம்சதேவ்
பாரதியார்
பாரதிதாசன்
4. பாண்டியன்
பரிசு என்ற நூலை எழுதியவர் யார்
கண்ணதாசன்
பாரதிதாசன்
பாரதியார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
5. சேரதாண்டவம்
என்ற நூலை எழுதியவர் யார்
கண்ணதாசன்
பாரதிதாசன்
பாரதியார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
6. பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது
பிசிராந்தையார்
இளைஞர் இலக்கியம்
தமிழில் இயக்கம்
தமிழச்சியின் கத்தி
7. வாழ்வினில்
செம்மையை செய்பவள் நீயே என்ற பாடல் எந்த மாநிலத்தின் தமிழ் வாழ்த்துப் பாடலாக
உள்ளது
தமிழ்நாடு
புதுச்சேரி
ஆந்திரா
கர்நாடகா
8. ரசூல்
கம்சதேவ் எந்த நாட்டு கவிஞர்
ஜெர்மனி
ரஷ்யா
இங்கிலாந்து
அமெரிக்கா
9. சிற்றிலக்கியங்களின்
இலக்கணத்தை விளக்கிக் கூறும் நூல்
பாட்டியல் நூல்கள்
அற நூல்கள்
தொல்காப்பியம்
நன்னூல்
10. பாட்டியல்
நூல்களில் குறிப்பிடும்படியான நூல் எது
வச்சணந்தி மாலை
சதுரகராதி
சேந்தன் திவாகரம்
அனைத்தும் தவறு
11. சதுரகராதி என்ற நூலை எழுதியவர் யார்
கால்டுவெல்
ஜி.யு.
போப்
உமறுப் புலவர்
வீரமாமுனிவர்
12. பிரபந்தம்
என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றது
சூளாமணி நிகண்டு
வச்சணந்தி மாலை
சதுரகராதி
சேந்தன் திவாகரம்
13. 7 வகை
பருவ மகளிரும் கண்டு காதல் கொள்வதை கூறுவதாக அமையும் நூல்
தூது
பிள்ளைத் தமிழ்
உலா
கலம்பகம்
14. பிரபந்தம்
என்பது எந்த மொழி சொல்
சமஸ்கிருதம்
தமிழ்
அரபு
ஆங்கிலம்
15. பிரபந்தம்
என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்
கால்டுவெல்
ஜி.யு.
போப்
உமறுப் புலவர்
வீரமாமுனிவர்
மாலை
கட்டப்பட்டது
நன்கு கட்டப்பட்டது
பாமாலை
17. உலா
என்ற சொல்லின் பொருள்
பவானி
பவனி வரும் அரசன்
பவனி வருதல்
தூது
கலிவெண்பா
அகவற்பா
வஞ்சிப்பா
குறள் வெண்பா
19. பாட்டுடைத்தலைவன்
சிறப்பு,
நீராடல்,
ஒப்பனை செய்தல்,
பரிவாரங்களை புடைசூழ் தன் ஊர்தியில் ஏறி உலா வரல் ஆகியவை என்னவென்று
அழைக்கப்படுகிறது
உலாவின் முன்னிலை
உலாவின் பின்னிலை
பவனி வருதல்
உலா வருதல்
20. உலா
வரும் தலைவனை கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாக கூறுவதாக அமைவது
உலாவின் முன்னிலை
உலாவின் பின்னிலை
பவனி வருதல்
உலா வருதல்
PDF LINK CLICK HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM