PHYSICS NEW BOOK QUESTIONS

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

1. ஒளிச்செறிவின் SI அலகு

கேண்டிலா

டெசிபல்

கெல்வின்

ஆம்பியர்

 

2. 0 டிகிரி அல்லது கிரீன்விச் தீர்க்கக் கோடு எந்த நாட்டின் வழியாக செல்கிறது

அமெரிக்கா

இங்கிலாந்து

இந்தியா

வட அமெரிக்கா

 

3. ______________என்ற இடத்தின் வழியாக செல்லும் தீர்க்க கோட்டை ஆதாரமாகக்கொண்டு இந்தியத் திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது

மிசோரம்

பரிதாபாத்

மிர்சாபூர்

புனே

 

4. ஒளி பாயத்தின் SI அலகு

லுமென்

ரேடியன்

ஸ்ட்ரேடியன்

டெசிபல்

 

5. இந்தியத் திட்ட நேரம் என்பது

80.5° EAST

82.5° EAST

86.5° EAST

80.8° EAST

 

6. 80 டிகிரி செல்சியஸ் என்பதை கெல்வினாக மாற்றுக

353 கெல்வின்

356 கெல்வின்

359 கெல்வின்

350 கெல்வின்

 

7. 300 கெல்வின் என்பதை செல்சியஸாக மாற்றுக

27 செல்சியஸ்

28 செல்சியஸ்

30 செல்சியஸ்

32 செல்சியஸ்

 

8. SI அலகு முறை எப்போது அறிமுகம் செய்யப்பட்டது

1970

1971

1972

1973

 

9. அடிப்படை அளவுகள் மொத்தம் எத்தனை

8

7

6

5

 

10. அடிப்படை அளவுகளில் தவறானது எது

வெப்பநிலை

மின்னோட்டம்

மின்னூட்டம்

ஒளிச்செறிவு

 

11. ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் அல்லது எலக்ட்ரான்கள் பாய்வதை என்னவென்று அழைக்கிறோம்

வெப்பநிலை

மின்னோட்டம்

மின்னூட்டம்

ஒளிச்செறிவு

 


12. மின்னோட்டத்தின் SI அலகு

ஆம்பியர்

கூலும்

வாட்

மோல்

 

13. மின்னூட்டத்தின் SI அலகு

ஆம்பியர்

கூலும்

வாட்

மோல்

 

14. பருப்பொருளின் SI அலகு

ஆம்பியர்

கூலும்

வாட்

மோல்

 

15. பருப்பொருளின் அளவு என்பது ஒரு பொருளில் உள்ள துகள்களின் எண்ணிக்கையின் அளவாகும். இதன் அலகு

ஆம்பியர்

கூலும்

வாட்

மோல்

 

16. ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓர் அலகு கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு

ஒளிச்செறிவு

ஒளிவிலகல்

ஒளி எதிரொளிப்பு

அனைத்தும் தவறு

 

17. தளக் கோணத்தின் அலகு

ரேடியன்

ஸ்ட்ரேடியன்

கூலும்

வாட்

 

18. திண்மக் கோணத்தின் அலகு

ரேடியன்

ஸ்ட்ரேடியன்

கூலும்

வாட்

 

19. SI அலகு என்பது

பன்னாட்டு அலகு முறை

ஒருங்கிணைந்த அலகு முறை

ஒருங்கிணைந்த குறியீட்டு முறை

பன்னாட்டு குறியீட்டு முறை

 

20. அடிப்படை அளவுகள் மொத்தம் எத்தனை

8

7

6

5

 

PDF LINK CLICK HERE



SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE


Post a Comment

0 Comments