INDIAN POLITY QUESTIONS - 1

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

INDIAN POLITY QUESTIONS - 1

1. உச்சநீதிமன்றம் எத்தனை நீதிப்பேராணைகளை பிறப்பிக்கிறது

5

6

4

7

 

2. ஹேபியஸ் கார்பஸ் என்று அழைக்கப்படுவது

ஆட்கொணர்வு பேராணை

கட்டளைப் பேராணை

தடையுறுத்தும் பேராணை

ஆவண கேட்பு பேராணை

 

3. சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்த நபரை வெளிக்கொணர ஆணை பிறப்பித்த எத்தனை மணி நேரத்திற்குள் ஒரு நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும்

24

12

30

40

 

4. மாண்டாமாஸ் என்பது

ஆட்கொணர்வு பேராணை

கட்டளைப் பேராணை

தடையுறுத்தும் பேராணை

தகுதி வினவும் பேராணை

 

5. பிராக்கிப்சன் என்பது

ஆட்கொணர்வு பேராணை

கட்டளைப் பேராணை

தடையுறுத்தும் பேராணை

ஆவண கேட்பு பேராணை

 

6. செர்சியோரரி என்று அழைக்கப்படுவது

கட்டளைப் பேராணை

தடையுறுத்தும் பேராணை

ஆவண கேட்பு பேராணை

தகுதி வினவும் பேராணை

 

7. கோவாரண்டோ என்று அழைக்கப்படுவது

ஆட்கொணர்வு பேராணை

கட்டளைப் பேராணை

ஆவண கேட்பு பேராணை

தகுதி வினவும் பேராணை

 

8. சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்து வைத்த நபரை வெளிக்கொணர ஆணை பிறப்பித்த 24 மணி நேரத்திற்குள் ஒரு நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என்று கூறும் நீதிப்பேராணை

ஆட்கொணர்வு பேராணை

கட்டளைப் பேராணை

தடையுறுத்தும் பேராணை

ஆவண கேட்பு பேராணை

 

9. அரசு அலுவலர் தனது வேலையை சரிவர செய்யாதபோது நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் பேராணை

ஆட்கொணர்வு பேராணை

கட்டளைப் பேராணை

தடையுறுத்தும் பேராணை

ஆவண கேட்பு பேராணை

 

10. கீழ் நீதிமன்றத்திற்கு எதிராக ஆணை பிறப்பிக்கும் பேராணை

ஆட்கொணர்வு பேராணை

கட்டளைப் பேராணை

தடையுறுத்தும் பேராணை

ஆவண கேட்பு பேராணை

 

11. அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்ய பாராளுமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை விளக்கம் சரத்து எது

ART 33

ART 34

ART 37

ART 39

 

12. ராணுவ சட்டம் அமலில் உள்ள போது அடிப்படை உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து

ART 33

ART 34

ART 37

ART 39

 

13. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாநில அரசை கட்டாயப்படுத்த முடியாது என்று கூறும் ஷரத்து

ART 33

ART 34

ART 37

ART 39

 

14. கிராம பஞ்சாயத்து அமைப்புகள் பற்றி கூறும் சரத்து எது

ART 41

ART 43

ART 48

ART 49

 

15. கிராமங்களில் குடிசை தொழிலை மேம்படுத்துவது பற்றிக் குறிப்பிடும் ஷரத்து

ART 41

ART 43

ART 48

ART 49

 

16. வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு பற்றி குறிப்பிடும் சரத்து

ART 41

ART 43

ART 48

ART 49


17. தேசிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது பற்றி குறிப்பிடும் ஷரத்து

ART 41

ART 43

ART 48

ART 49

 

18. பன்னாட்டு அமைதிக்கு பாடுபடுதல் பற்றி குறிப்பிடும் சரத்து

ART 51

ART 51A

ART 79

ART 80

 

19. இந்திய குடிமக்களின் அடிப்படை கடமைகள் பற்றி குறிப்பிடும் ஷரத்து

ART 51

ART 51A

ART 79

ART 80

 

20. இந்தியாவின் பாராளுமன்ற அமைப்பு பற்றி குறிப்பிடும் சரத்து

ART 51

ART 51A

ART 79

ART 80


PDF LINK CLICK HERE


SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments