Indian Polity Notes - 2

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Indian Polity Notes - 2

1. அடிப்படை உரிமையாக இருந்து தற்போது சாதாரண சட்ட உரிமையாக உள்ள உரிமை எது

பேச்சுரிமை

கல்வி உரிமை

சொத்துரிமை

எந்த பகுதியிலும் வசிக்கும் உரிமை

 

2. ART 300 A எதைப் பற்றி குறிப்பிடுகிறது

பேச்சுரிமை

கல்வி உரிமை

சொத்துரிமை

எந்த பகுதியிலும் வசிக்கும் உரிமை

 

3. வீடுகளில் தேசிய கொடி ஏற்றி கொள்வது இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று கூறும் விதி

ART 19

ART 20

ART 21

ART 22

 

4. இந்திய அரசியலமைப்பில் தற்போது எத்தனை அடிப்படை உரிமைகள் உள்ளன

6

7

8

9

 

5. சொத்துரிமை அடிப்படை உரிமைகளில் இருந்து எந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டது

44

22

43

46


6. சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ஆண்டு

1974

1976

1972

1978

 

7. அவசரநிலை பிரகடனம் செய்யும்போது எந்த விதி மட்டும் நிறுத்தி வைக்க இயலாது

ART 21

ART 20

ART 22

A & B

 

8. இந்திய அரசியலமைப்பின் நான்காவது தூண்

சட்டமன்றம்

நீதித்துறை

நிர்வாகம்

ஊடகம்

அனைத்தும் சரி

 

9. இந்திய அரசியலமைப்பின் நான்கு தூண்கள் எவை

சட்டமன்றம்

நீதித்துறை

நிர்வாகம்

ஊடகம்

அனைத்தும் சரி

 

10. பத்திரிகைகளில் சுதந்திரம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு

ART 19

ART 20

ART 21

ART 22

 

11. அரசியலமைப்பின் இதயமும் ஆன்மாவும் என்று டாக்டர் அம்பேத்கார் அவர்களால் கூறப்படும் சட்ட விதி

ART 31

ART 32

ART 34

ART 36

 

12. அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது எந்த விதியின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்

ART 31

ART 32

ART 34

ART 36

 

13. அரசு நெறிமுறைக் கோட்பாட்டையும், அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்பின் மனசாட்சி என்று கூறியவர் யார்

எர்னஸ்ட் பார்க்கர்

கிரான் வில்லி ஆஸ்டின்

டாக்டர் அம்பேத்கர்

பல்கிவாலா

 

14. அடிப்படை உரிமைகளை திருத்த முடியாது என்று கூறும் வழக்கு

கோபால்நாத் வழக்கு

கேசவானந்த பாரதி வழக்கு

நரசிம்மா வழக்கு

சிவசுப்பிரமணியம் வழக்கு

 

15. அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்யலாம் என்று கூறும் வழக்கு

கோபால்நாத் வழக்கு

கேசவானந்த பாரதி வழக்கு

நரசிம்மா வழக்கு

சிவசுப்பிரமணியம் வழக்கு


16. குறைந்தபட்ச கூலி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

1948

1976

1961

1971

 

17. சம ஊதிய சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது

1948

1976

1961

1971

 

18. பேறுகால உதவி சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது

1948

1976

1961

1971

 

19. மன்னர் மானியம் ஒழிப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது

1948

1976

1961

1971

 

20. பசுவதை தடுப்பு சட்டம் பற்றி கூறும் ஷரத்து

ART 44

ART 45

ART 46

ART 48


PDF LINK CLICK HERE


SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments