Indian Polity Notes - 1

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

1. அக்பரின் கல்லறை உள்ள இடம்

அலகாபாத்

பெரோஷாபாத்

அகமதாபாத்

சிக்கந்தரா

 

2. ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழிகளின் எண்ணிக்கை

5

6

7

8

 

3. இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தம் செய்யப்பட்ட ஆண்டு

1972

1974

1976

1978

 

4. சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரத்தை வழங்கும் சரத்து

ART 25

ART 26

ART 27

ART 28

 

5. எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்த ஒரு குடிமகனையும் வரி செலுத்துமாறு வற்புறுத்தக்கூடாது என்று கூறும் ஷரத்து

ART 25

ART 26

ART 27

ART 28


6. சில கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்து நடைபெறும் சமய போதனைகள் அல்லது சமய வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் உரிமையை வழங்கும் சரத்து

ART 25

ART 26

ART 27

ART 28

 

7. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடை விதிக்கும் சரத்து

ART 29 (1)

ART 29 (1A)

ART 29 (2)

ART 29 (2A)

 

8. ஐக்கிய நாடுகள் சபை எப்போது நிறுவப்பட்டது

25 அக்டோபர் 1945

26 அக்டோபர் 1945

27 அக்டோபர் 1945

24 அக்டோபர் 1945

 

9. இஸ்லாம், இந்து சமயம் உள்பட பல்வேறு சமயங்களைச் சார்ந்த கூறுகள் தனது கல்லறையில் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியவர் யார்

அக்பர்

ஜஹாங்கீர்

அசோகர்

ராஜராஜ சோழன்

 

10. பண்டைய பாரசீகத்தின் முதல் மன்னர் யார்

ஜூலியஸ் சீசர்

அகஸ்டஸ்

அகஸ்டஸ் சீசர்

மகா சைரஸ்

 

11. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் உள்ள இடம்

மும்பை

கல்கத்தா

புது டெல்லி

சென்னை

 

12. இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு

15 அக்டோபர் 1993

16 அக்டோபர் 1993

12 அக்டோபர் 1993

19 அக்டோபர் 1993

 

13. மனித உரிமைகள் பிரகடனத்தில் எத்தனை சட்ட பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன

30

25

20

35

 

14. தனது நாட்டிலுள்ள அடிமைகளை விடுவித்து, மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று கூறியவர் யார்

ஜூலியஸ் சீசர்

அகஸ்டஸ்

அகஸ்டஸ் சீசர்

மகா சைரஸ்

 

15. உலக மனித உரிமைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

டிசம்பர் 17

டிசம்பர் 12

டிசம்பர் 15

டிசம்பர் 10

 

16. உலக மனித உரிமைகள் அறிவிப்பு எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன

500

100

400

600

 

17. மனித உரிமைகளை உலக அளவில் அறிவித்த பெருமைக்குரிய அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

ஐக்கிய நாடுகள் சபை

உலகப் பொருளாதார மன்றம்

உலக வங்கி

 

18. மனித உரிமைப் பிரகடனத்தில் மனித உரிமைகள் எத்தனை முதன்மை பிரிவுகளாக விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன

4

6

7

5

 

19. இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு

சுதந்திரமான அமைப்பு

சட்டபூர்வமான அமைப்பு

அரசியல் அமைப்பு சாராத அமைப்பு

அனைத்தும் சரி

 

10. தேசிய மனித உரிமைகள் ஆணையரை நியமிப்பவர் யார்

குடியரசு தலைவர்

ஆளுநர்

பிரதமர்

முதலமைச்சர்

 

PDF LINK CLICK HERE


SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE


Post a Comment

0 Comments