PSYCHOLOGY NOTES - 5

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

 PSYCHOLOGY NOTES - 5 

1. குமரப் பருவத்தில் மாணவர்கள் தனிநிலை குழப்பம் அடைகின்றனர் என்று கூறியவர் யார்

தார்ண்டைக்

எரிக்சன்

மாஸ்லோ

ஸ்டான்லி ஹால்

 

2. குழந்தைகளின் அறிவு புல வளர்ச்சியை ஆராய்ந்தவர் யார்

புரூனர்

அசுபெல்

பியாஜே

ஸ்கின்னர்

 

3. பொய்யான புலன்காட்சி என்பது

இல்பொருள் காட்சி

திரிபு காட்சி

தூண்டல்

துலங்கல்

 

4. நவீன உளவியலுடன் தொடர்புடைய இரண்டு துறைகள்

தத்துவம் மற்றும் உடற்கூறு இயல்

சமூகவியல் மற்றும் பொருளியல்

தத்துவம் மற்றும் தர்க்கவியல்

தத்துவம் மற்றும் சமூகவியல்

 

5. ஒருவருடைய கவனத்தின் அளவு அல்லது எல்லை என்று அழைக்கப்படுவது

கவன பகுப்பு

கவனக்குறைவு

கவன வீச்சு

கவனச்சிதறல்

 

6. இவற்றில் தவறான புலன்காட்சி என்பது

இல்பொருள் காட்சி

திரிபுக்காட்சி

தூண்டல்

துலங்கல்

 

7. புரூணர் கோட்பாட்டின்படி அறிவு வளர்ச்சியின் உயர் நிலை எது

உடல் இயக்க சிந்தனை

முன்னெச்சரிக்கை சிந்தனை

முறைமை சிந்தனை

பருப்பொருள் சிந்தனை

 

8. ஒருவரின் கற்பனைக்கு அடிப்படை

சிந்தனை வளர்ச்சி

நுண்ணறிவு

கற்பனை

மன பிம்பம்

 

9. எரிக்சன் குறை ஆளுமையின் கூறுகளாக அல்லது பண்புகளாக கூறுவது

அவநம்பிக்கை

குற்ற உணர்வு

தாழ்வு மனப்பான்மை

அனைத்தும் சரி

 


10. பிறந்த குழந்தை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்த மனவெழுச்சி

அழுதை

கோபம்

புன்னகை

பயம்

 

11. சமூக அறிவாண்மை என்ற கருத்தை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் யார்

எட்வர்டு தார்ண்டைக்

மாஸ்லோ

பீனே

ஸ்கின்னர்

 

12. மாணவர்களிடம் மனவெழுச்சி புயலும் அழுத்தமும் தோன்றும் பருவம் எது

பிள்ளைப் பருவம்

குழந்தைப் பருவம்

முதுமை பருவம்

குமரப்பருவம்

 

13. தார்ண்டைக்கின் கற்றல் கோட்பாடுகள் எதை நிர்ணயம் செய்கிறது

உட்காட்சி வழிக்கற்றல்

முயன்று தவறிக்கற்றல்

விளையாட்டின் மூலம் கற்றல்

அனைத்தும் சரி

 

14. தான் யார் என்ற தன்னிலை குழப்பம் நிகழும் பருவம் எது

பிள்ளைப் பருவம்

குழந்தைப் பருவம்

முதுமை பருவம்

குமரப்பருவம்

 

15. மனக்கோட்டை காலம் என்று அழைக்கப்படுவது

பிள்ளைப் பருவம்

குழந்தைப் பருவம்

முதுமை பருவம்

குமரப்பருவம்

 

16. ஹோவர்ட் கார்ட்னர் கருத்துப்படி வெவ்வேறு வகையான அறிவாண்மைகளின் எண்ணிக்கை

5 அறிவாண்மைகள்

7 அறிவாண்மைகள்

8 அறிவாண்மைகள்

9 அறிவாண்மைகள்

 

17. கோல்பர்க் வழங்கிய மனவளர்ச்சி கோட்பாடுகளின் எண்ணிக்கை

3 நிலைகள் & 9 பருவங்கள்

3 நிலைகள் & 4 பருவங்கள்

3 நிலைகள் & 5 பருவங்கள்

3 நிலைகள் & 6 பருவங்கள்

 

18. கற்றல் என்பது வலுவூட்டும் & தூண்டலால் நிகழும் நடத்தையல்ல என்று கூறியவர்

மாஸ்லோ

பீனே

ஸ்கின்னர்

கோஹ்லர்

 

19. உட்காட்சி பற்றிய கருத்துக்களை கோஹ்லர் __________ பயன்படுத்தி சோதனை செய்தார்

எலி

பூனை

நாய்

மனித குரங்கு

 


20. சிந்தனையோடு தொடர்பு கொண்ட கல்வி கோட்பாட்டினை அறிமுகம் செய்தவர் யார்

மாஸ்லோ

பீனே

ஸ்கின்னர்

கோஹ்லர்


PDF LINK CLICK HERE


SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE


Post a Comment

0 Comments