INDIAN HISTORY NOTES - 3

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

INDIAN HISTORY NOTES - 3 

1. இந்தியாவின் பர்க் என்று அழைக்கப்படுபவர் யார்

தாதாபாய் நௌரோஜி

சுரேந்திரநாத் பானர்ஜி

கோபால கிருஷ்ண கோகலே

பால கங்காதர திலகர்

 

2. இந்தியாவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்

தாதாபாய் நௌரோஜி

சுரேந்திரநாத் பானர்ஜி

கோபால கிருஷ்ண கோகலே

பால கங்காதர திலகர்

 

3. இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வமற்ற தூதராக இங்கிலாந்தில் செயல்பட்டவர் யார்

தாதாபாய் நௌரோஜி

சுரேந்திரநாத் பானர்ஜி

கோபால கிருஷ்ண கோகலே

பால கங்காதர திலகர்

 

4. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொது மக்கள் அவையில் உறுப்பினரான முதல் இந்தியர் யார்

தாதாபாய் நௌரோஜி

சுரேந்திரநாத் பானர்ஜி

கோபால கிருஷ்ண கோகலே

பால கங்காதர திலகர்

 

5. இந்திய பணியாளர் கழகத்தை தொடங்கியவர் யார்

தாதாபாய் நௌரோஜி

சுரேந்திரநாத் பானர்ஜி

கோபால கிருஷ்ண கோகலே

பால கங்காதர திலகர்

 

6. இந்தியாவில் வறுமையும், பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் என்ற நூலை எழுதியவர் யார்

தாதாபாய் நௌரோஜி

சுரேந்திரநாத் பானர்ஜி

கோபால கிருஷ்ண கோகலே

பால கங்காதர திலகர்

 

7. 1886 இல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் உறுப்பினர்களுக்கு தேனீர் விருந்து வழங்கிய தலைமை ஆளுநர் யார்

லிட்டன் பிரபு

மேயோ பிரபு

வெலிங்டன் பிரபு

டப்ரின் பிரபு

 

8. எந்த ஆண்டு வரை காங்கிரஸ் தலைவர்கள் மிதவாதிகளாக இருந்தனர்

1885 - 1904

1885 - 1906

1885 - 1905

1885 - 1907

 

9. இந்திய பணியாளர் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு

1907

1909

1908

1904

 

10. செல்வச் சுரண்டல் கோட்பாட்டை விளக்கியவர் யார்

தாதாபாய் நௌரோஜி

சுரேந்திரநாத் பானர்ஜி

கோபால கிருஷ்ண கோகலே

பால கங்காதர திலகர்


11. வகுப்புவாரி ஒதுக்கீட்டை அறிவித்தவர் யார்

லின்லித்கொ பிரபு

ராம்சே மெக்டொனால்ட் பிரபு

இர்வின் பிரபு

லிட்டன் பிரபு

 

12. ஒருசிலர் அதிகாரத்துக்கு வருவதால் உண்மையான சுயராஜ்யம் கிடைத்துவிடாது என்று கூறியவர் யார்

மகாத்மா காந்தியடிகள்

ஜவஹர்லால் நேரு

பகத்சிங்

லாலா லஜபதிராய்

 

13. இந்துஸ்தான் குடியரசு ராணுவம் உருவாக்கப்பட்ட இடம்

ராஜஸ்தான்

கான்பூர்

அலிப்பூர்

பம்பாய்

 

14. வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை ராம்சே மெக்டொனால்ட் அறிவித்த ஆண்டு

16 ஆகஸ்ட் 1930

16 ஆகஸ்ட் 1934

16 ஆகஸ்ட் 1933

16 ஆகஸ்ட் 1932

 

15. தனித்தொகுதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரத்தை வழங்கும் என்று வாதிட்டவர் யார்

மகாத்மா காந்தியடிகள்

இரட்டைமலை சீனிவாசன்

அயோத்திதாச பண்டிதர்

டாக்டர் அம்பேத்கர்

 

16. 1925 ஆம் ஆண்டு அகில இந்திய பொதுவுடமை மாநாடு நடைபெற்ற இடம்

கான்பூர்

அலிப்பூர்

பாட்னா

ஆக்ரா

 

17. கான்பூர் பொதுவுடமை மாநாட்டில் தலைமை உரையாற்றியவர் யார்

சிங்காரவேலர்

முகமது அலி ஜின்னா

டங்கே

டாக்டர் அம்பேத்கர்

 

18. அகில இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி நிறுவப்பட்ட ஆண்டு

1926

1927

1928

1929

 

19. இந்துஸ்தான் குடியரசு இராணுவம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது

1924

1926

1927

1929

 

20. லாலா லஜபதி ராயின் உயிரிழப்புக்கு காரணமான தடியடி நடத்திய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி யார்

பகத்சிங்

சாண்ட்ரஸ்

ஜெனரல் டயர்

ஜெனரல் பானர்மேன்

 

PDF LINK CLICK HERE


SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE


Post a Comment

0 Comments