GEOGRAPHY Q & A - 1

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE 

GEOGRAPHY Q & A - 1

1. பிரிட்டிஷ் கால நிலை என்று அழைக்கப்படுவது

சமச்சீர் காலநிலை

அயன மண்டல காலநிலை

உப அயன மண்டல காலநிலை

பாலைவன காலநிலை

 

2. மான்சூன் என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது

அரபு

லத்தின்

கிரேக்கம்

ஆங்கிலம்

 

3. இந்தியாவின் இயற்கை அமைப்பு எத்தனை பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது

5

6

7

8

 

4. இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர் எது

இமயமலை

ஆரவல்லி மலைத்தொடர்

கஞ்சன்ஜங்கா

உதகமண்டலம்

 

5. உலகின் மிக உயர்ந்த சிகரம் எது

எவரஸ்ட்

காட்வின் ஆஸ்டின்

கஞ்சன்ஜங்கா

மக்காலு


6. உலகில் அதிக சிகரங்களைக் கொண்ட மலைத்தொடர் எது

ஆண்டிஸ் மலைத்தொடர்

ஆல்ப்ஸ் மலைத்தொடர்

ராக்கி மலைத்தொடர்

இமய மலைத்தொடர்

 

7. உலகில் உள்ள 14 உயரமான சிகரங்களில் எத்தனை சிகரங்களை இமயமலை தன்னகத்தே கொண்டுள்ளது

6

7

8

9

 

8. ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையை குறிப்பது

காலநிலை

வானிலை

வெப்பம்

சுற்றுச்சூழல்

 

9. ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 30 - 35 ஆண்டு சராசரி வானிலையை குறிப்பது

காலநிலை

வானிலை

வெப்பம்

சுற்றுச்சூழல்

 

10. மௌசியம் என்பது எந்த மொழிச்சொல்

அரபு

லத்தின்

கிரேக்கம்

ஆங்கிலம்

 

11. இந்தியாவில் உடன்கட்டை (சதி) ஏறும் வழக்கம் ஒழிக்கப்பட்ட ஆண்டு

18266

1827

1828

1829

 


12. சத்யார்த்த பிரகாஷ் என்ற நூலை எழுதியவர் யார்

தயானந்த சரஸ்வதி

ராஜாராம் மோகன்ராய்

அன்னிபெசன்ட்

திலகர்

 

13. மௌசியம் என்ற அரபு சொல்லின் பொருள்

பருவ காலம்

கோடைகாலம்

தட்பவெட்பம்

வறட்சி

 

14. எல்நினோ எந்த பருவக்காற்று காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்

தென்மேற்கு பருவக்காற்று

வடகிழக்கு பருவக்காற்று

கோள் காற்று

வியாபாரம் காற்று

 

15. இந்தியாவின் ஆண்டு சராசரி மழையளவு ______ சென்டி மீட்டர்

118

110

115

120

 

16. ஆங்கில ஆட்சியையும் திருவிதாங்கூர் அரசின் ஆட்சியையும் முறையே வெள்ளை பிசாசுகளின் ஆட்சி என்றும் கருப்பு பிசாசுகளின் ஆட்சி என்றும் விமர்சித்தவர் யார்

தந்தை பெரியார்

வைகுண்ட சுவாமிகள்

காமராசர்

மகாத்மா காந்தியடிகள்

 

17. ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம்

அமராவதி நகர்

விஜயவாடா

பெங்களூர்

விசாகப்பட்டினம்

 

18. பருவ காலம் என்ற சொல் எந்த நாட்டு மாலுமிகளால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது

கிரேக்கம்

ரோம்

போர்ச்சுகல்

அரபு

 

19. பூமியில் உள்ள மிகவும் வறண்ட பகுதி

அடகாமா பாலைவனம்

சஹாரா பாலைவனம்

தார் பாலைவனம்

கோபி பாலைவனம்


20. சர்வதேச யோகா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

ஜூன் 24

ஜூன் 20

ஜூன் 22

ஜூன் 21


PDF LINK CLICK HERE

SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments