CHEMISTRY IMPORTANT QUESTIONS - 1

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

CHEMISTRY IMPORTANT QUESTIONS - 1

1. ஒரு கரைசல் அமிலமா காரமா என கண்டறிய பயன்படுவது

AH மதிப்பு

CH மதிப்பு

HP மதிப்பு

PH மதிப்பு

 

2. PH மதிப்பை கண்டறிந்தவர் யார்

சாரன்சன்

கரோலஸ் லின்னேயஸ்

விட்டேக்கர்

ராபர்ட் பாயில்

 

3. வயிற்றில் உள்ள ‌அமில தன்மையை குறைக்க பயன்படும் பொருள்

புரதம்

பால்

அமிலம்

உப்பு

 

4. குளிர்பானம் தயாரிக்க பயன்படுவது

சோடியம் பை கார்பனேட்

சோடியம் கார்பனேட்

கால்சியம்

ஹைட்ரோ குளோரிக் அமிலம்

 

5. ரொட்டி தயாரிக்க பயன்படுவது

சோடியம் பை கார்பனேட்

சோடியம் கார்பனேட்

கால்சியம்

ஹைட்ரோ குளோரிக் அமிலம்


6. இவற்றில் எது வலிமை மிக்க அமிலம்

ஹைட்ரோ குளோரிக் அமிலம்

கந்தக அமிலம்

நைட்ரிக் அமிலம்

A, B & C

 

7. இவற்றில் எது வலிமை குறைந்த அமிலம்

அசிட்டிக் அமிலம்

பார்மிக் அமிலம்

கந்தக அமிலம்

A & B

 

8. எலுமிச்சை பழ சாற்றின் PH மதிப்பு

2.2 - 2.7

2.2 - 2.9

2.2 - 2.8

2.2 - 2.4

 

9. தக்காளி சாற்றின் PH மதிப்பு

4.3

4.7

4.5

4.1

 

10. வீட்டில் பயன்படும் அமோனியாவின் PH மதிப்பு

12

14

17

19


11. தெளிந்த சுண்ணாம்பு நீரை பால் போல மற்றும் வாயு

ஆக்சிஜன்

கார்பன் டை ஆக்ஸைட்

ஹைட்ரஜன்

நைட்ரஜன்

 

12. நடுநிலை கரைசலுக்கு எடுத்துக்காட்டு

நீர்

அமிலம்

காரம்

உப்பு

 

13. மழை நீரின் PH மதிப்பு

7

8

5

3

 

14. நீரின் PH மதிப்பு

7

6

8

1

 

15. கடல் நீரின் PH மதிப்பு

8.9

8.2

8.8

8.5

 

16. பாலின் PH மதிப்பு

6.1

6.6

6.8

6.5


17. குளிர்பானத்தின் PH மதிப்பு

3

1

6

5

 

18. பருப்பொருட்களை இயபின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்

3

2

4

5

 

19. தினமத்தில் தின்மத்திற்கு எடுத்துக்காட்டு

நாணயம் மற்றும் உலோக கலவை

பெயிண்ட்

புகை

ரசக்கலவை

 

20. தின்மத்தில் நீர்மதத்திற்கு எடுத்துக்காட்டு

நாணயம் மற்றும் உலோக கலவை

பெயிண்ட்

புகை

ரசக்கலவை


PDF LINK CLICK HERE


SOME IMPORTANT LINKS
 
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

Post a Comment

0 Comments