Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
இரட்சணிய யாத்திரிகம்
1. கிருத்துவ
கம்பர் என்று அழைக்கப்படுபவர் யார்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
ஜி யு போப்
எச் ஏ கிருஷ்ணபிள்ளை
2. இரட்சணிய
யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர் யார்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
ஜி யு போப்
எச் ஏ கிருஷ்ணபிள்ளை
3. கூவல்
என்ற சொல்லின் பொருள்
கிணறு
கடல்
விளங்க
தேவர்கள்
4.
Pilgrim's Progress என்ற
ஆங்கில நூலின் தழுவலாக எழுதப்பட்ட நூல்
இயேசு காவியம்
சீராப்புராணம்
இரட்சணிய மனோகரம்
இரட்சணிய யாத்திரிகம்
5. இரட்சணிய
யாத்திரிகம் என்ற நூல் எத்தனை பாடல்களைக் கொண்டது
3764
3767
3766
3768
6. இரட்சணிய யாத்திரிகம் என்ற நூல் எத்தனை பருவங்களைக் கொண்டது
3
4
5
6
7. போற்றித்
திருவகவல் என்ற நூலை எழுதியவர் யார்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
ஜி யு போப்
எச் ஏ கிருஷ்ணபிள்ளை
8. இரட்சணிய
மனோகரம் என்ற நூலை எழுதியவர் யார்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
ஜி யு போப்
எச் ஏ கிருஷ்ணபிள்ளை
9. உத்தி
என்ற சொல்லின் பொருள்
கிணறு
கடல்
விளங்க
தேவர்கள்
10. திகழ
என்ற சொல்லின் பொருள்
கிணறு
கடல்
விளங்க
தேவர்கள்
11. இரட்சணிய யாத்திரிகம் எந்த இதழில் தொடராக வெளிவந்தது
எழுத்து
மணிக்கொடி
நற்போதகம்
ஃ
12. இரட்சணிய
யாத்திரிகத்தின் முதல் பதிப்பு வெளியான ஆண்டு
16 மே 1894
12 மே 1894
1 மே 1894
10 மே 1894
13. Pilgrim's Progress
என்ற நூலை எழுதியவர் யார்
ஜான் பன்யன்
பேக்கன்
வேர்ட்ஸ்வொர்த்
எச் ஏ கிருஷ்ணபிள்ளை
14. கண்டகர்
என்ற சொல்லின் பொருள்
தேவர்கள்
அன்பானவர்
கொடியவர்கள்
வலிமையற்றவன்
15. வாரிதி
என்ற சொல்லின் பொருள்
கிணறு
கடல்
விளங்க
தேவர்கள்
பண்புத்தொகை
வினையெச்சம்
பெயரெச்சம்
வினையாலணையும் பெயர்
17. சொற்ற
என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு தருக
பண்புத்தொகை
வினையெச்சம்
பெயரெச்சம்
வினையாலணையும் பெயர்
18. கருந்தடம்
என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு தருக
பண்புத்தொகை
வினையெச்சம்
பெயரெச்சம்
வினையாலணையும் பெயர்
19. பாதகர்
என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு தருக
பண்புத்தொகை
வினையெச்சம்
பெயரெச்சம்
வினையாலணையும் பெயர்
20. ஊன்ற
ஊன்ற என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு தருக
இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடர்
பண்புத்தொகை
வினையெச்சம்
21. நற்போதகம் என்பது ஒரு
ஆன்மீக மாத இதழ்
ஆன்மீக வார இதழ்
ஆன்மீக ஆண்டு இதழ்
ஆன்மீக நாளிதழ்
22. நற்போதகம்
என்ற இதழ் எந்த இடத்திலிருந்து வெளியானது
தூதுகுடி
திருநெல்வேலி
புதுக்கோட்டை
மதுரை
23. நற்போதகம்
எனும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் எத்தனை ஆண்டுகள் தொடராக வெளிவந்தது
17 ஆண்டுகள்
12 ஆண்டுகள்
13 ஆண்டுகள்
10 ஆண்டுகள்
PDF LINK CLICK HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM